பக்கம்:வீரபாண்டியம்.pdf/782

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

377.8 3779 37.80 32. கதி எய்திய படலம் இனியராய் இன்று காறும் இருந்தவர் உளரோ? சொல்லாப்: கனவு எனக் கழியும் இந்தக் காட்சிஒர் மாட்சி ஆமோ? அழுத கண்ணிரை அளந்து பார்! தந்தைதாய் மனைவி மக்கள் தமர் எனப் பிறவி தோறும் வந்தவர் அளவை எண்ணின், வாரியின் மணலின் மிக்கார்; நொந்தவர் பிரியும் தோறும் துடங்கிகின்று அழுது கண்கள் சிந்திய நீரை எண்ணின் தெண்திரைக் கடலின் மேலாம். பிறவி நிலையை கினைந்து பார். எனக்குஒரு தாயாய் வந்தாள் என்னே விட்டு இறந்து ஒழிந்து தனக்கு ஒரு தாயை நாடிச் சார்ந்தனள்; அவளும் செத்து கினேப்பறு பிறவி உற்ருள்: நிரைநிரை இங்ங்ன் நீள வினைப்பவத் தொடக்கில் பட்டு விளித்துஒழிந்து உழல்வர் அம்மா! ஆயுளை ஆய்ந்து அறி. கோடியாம் ஆயுள் கொண்டு கோன் என உலகில் ஓங்கி நீடிகின் ருலும் என்னே நிலையிலா வாழ்க்கை அந்தோ: பாடிய ஆயுள் எல்லே படாப்பெருங் காலத் தோடு கூடிநேர் நோக்கின் ஒன்றும் குறியில தாகும் அன்றே. Y3Ꭶa (152} (153) (154) (155)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/782&oldid=913539" இலிருந்து மீள்விக்கப்பட்டது