பக்கம்:வீரபாண்டியம்.pdf/785

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

738 வி ர ப ா ண் டி ய ம் தீயதைக் கனவிலும் கருதாதே. 3788 நோய்எலாம் நோய்செய் தாரை நோக்கிவந்து அடைந்து துன்பம் மாயுமாறு உஞற்றும் அன்றி மற்ருெரு பக்கம் எங்கும் போய் அடை யாதே; இந்தப் போக்கினேப் புலன்கொண்டு ஓர்ந்தனர் தீயதைக் கனவி லேனும் செய்வரோ? பிறருக்கு அம்மா! fä53, அனுபவத்தை அறிக. 3789 தன்னுயிர்க்கு இன்பம் வேண்டித் தளர்வின்றி முயல்வோர் மற்றை மன்னுயிர்க்கு இன்னல் எண்ணல் மடமையே ஆகும் அன்றே? பன்னிய மறையை நோக்காது ஒழியினும், பட்டுத் தம்முள் துன்னிய அனுப வத்தின் துறையையும் மறந்தது என்னே? {364} யாவும் பரமன் உருவங்களே. 3790 ஊர்வன பறப்ப நிற்ப உலாவுவ எனப்பல் வேருப்ப் பார்வரு தோற்றம் எல்லாம் பரம்பொருள் ஒன்றின் கின்றே பேர்வன ஆகி வந்து பிறந்துள; பின்போய்ச் சேர்ந்து நேர்வன அதையே; நீரின் துரைதிரை நேர்தல்-போல. {165} மானிடத்தின் மாட்சி. 3791 ஆரறி வுடைய இந்த அரும்பெறல் மானி டத்தில் ஒரறி உயிர்க்கும் ஊறுஒன்று உஞற்றிடாது அருள் புரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/785&oldid=913545" இலிருந்து மீள்விக்கப்பட்டது