பக்கம்:வீரபாண்டியம்.pdf/787

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

740 379.5 3796 3797 வீ ர பாண் டி ய ம் அன்னது கடமை யேயாம்; அதுசெய்யாது ஒழிவை ஆயின் இன்னலும் பழியும் எய்தி இழிவுமிக் கூரும் அன்றே: (169) ஞான போதனை. கின்றதுஓர் நிலக்குத் தக்க நீதியை நெறியோடு ஆய்ந்தங்கு ஒன்றவே செய்ய வேண்டும்; உறும்வினை செய்யாது ஒயின் நன்றறிக் தவன் ஆ லுைம் நவையிடை கைந்து தேய்வன்: மன்றமர் திருவும் மாயும்: வசைமிக வளர்ந்து நீளும். {170) வினை செயல் வகை. செய்யவேண் டியதைச் செய்யாது ஒழியினும் தீமை செய்யா நொய்யதோர் வினையைச் செய்ய நூக்கினும் பழியாம்: நோக்கி உய்யவே உணர்ந்து கன்மம் உஞற்றுதல் நன்மை ஆகும்: ஐய! நீ செய்தது எண்ணி அயரல்இங்கு ஆண்மை யன்றே. {471) எல்லாம் இறைவன் செயலே. கொன்றதும் கொலேயில் நேர்ந்து கொடுமையாய் இறந்து ஒழிந்து சென்றதும் ஒன்று நின்று செய்ததோர் செயலே யாகும்: இன்றதை எண்ணி நையல்! இறையருள் இன்றி என்றும் ஒன்றுமே அசையா தன்ருே? உறுவன உற்றே தீரும். (172).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/787&oldid=913549" இலிருந்து மீள்விக்கப்பட்டது