பக்கம்:வீரபாண்டியம்.pdf/788

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதி எய்திய படலம் 74F தவம் செய்து உய்க. 3798 முன்னம்நீ முனேந்து நின்ற முரணுறு கிலேயை விட்டே இன்னதோர் தவத்தைச் செய்ய எய்தினே! இனிமேல் உன்னைத் துன்னிஒர் துயரும் சேராது ஒழிந்துபோம் துாயன் ஆகி மன்னிய தவம்செய்து உய்க! வானுறின் மண்ணு ருதே. (173) பிறவி ஒழிந்துபோம். 3799 அருந்தவம் என்பது ஐய! ஆருயிருக்கு அருளேச் செய்து பொருந்திய தன்னே வாட்டிப் பொறிகளே அடக்கிப் போதம் திருந்திய நிலையில் நின்று செம்பொருள் தெளிந்து சேர்தல் பெருந்தகை அவன் பின் மீண்டு பிறந்து இறந்து உழலான் அன்றே. (174) மாதவனைத் தொழுது மன்னவன் வாழ்த்தினன். 3800 இன்னிலை புரிந்து நின்றே இறப்பொடு பிறப்பும் இல்லாத் தொன்னிலே அடைந்து வாழ்க! என்றுதெள் ளமிர்தம் பில்க அன்னமா தவன்மொ ழிந்தான் அரசனும் மகிழ்ந்து கேட்டுப் பொன்னடி தொழுது வாழ்த்திப் போற்றினுன் ஏத்தி நின்ருன். (#75) என்ன புணணியம் செய்தேன்? 3801 அறந்தலே மணந்து நில்லாது அடுதிறல் அதிலே மண்டி மறந்தலே புரிந்து நின்ற வலியனேன் மீண்டும் இங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/788&oldid=913551" இலிருந்து மீள்விக்கப்பட்டது