பக்கம்:வீரபாண்டியம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வீரபாண் டியம். 163. உதவிக் கோர்துனே கொண்டிலன் உரியதோர் வாளே ககமி குங்துகைக் கொண்டனன் கடுத்துமுன் வந்து மதமி குக்திவன் கின்றனன் வலியரும் போரின் விதம் அறிந்திலன் விளித்தனன் என விாைங் தெழுந்தார். (டுக) 164. அடர்த்து வந்தயல் வளைந்தனர் அடுசினம் பொங்கிப் படைக்க லங்களைச் சுழற்றி நீ யாரெனப் பகர்ந்தார் உடற் று போரினில் உாைவிடை ஏனென வுருத்தான் தொடுத்து வீசினர் அவர் இவன் துள்ளிமேல் பாய்ந்தான்.(டுஉ) 165. வாள்சுழன்றது கறங்கென மக்தா மென்னும் தோள்சுழன்றது தொடுகழல் சுழன்றது துன்னர் தாளிழந்துகை தலைகளே யிழந்து காம் கொண்ட கோளிழந்தனர் நாளிழக் கழிந்தனர் குலைந்தே. (டுங் 166. போரில் பாய்ந்துமுன் பொருபடை யுட்புகுங் கோடி கேரில் வாளில்ை நேர்ந்தவர் தமையெலாம் கனத்தே பாரில் விழ்த்தினன் படையுடைக் தகன்றது பறந்தே வி. கேசரி என இவன் மீண்டனன் விரைந்ே (டுச) 167. விந்தை தி' மகள் விழை ங்துவிற் றிருக்தொளி சிறந்து சந்த மாமலை யெனத்திாண் டோங்கியே தடந்தோள் முந்த வீங்கின்ை சிங்தையுள் ளுவந்தெழில் மிகுந்து வந்து சேர்ந்தனன் கின்றவர் வாழ்த்தினுள் வளைந்தே. (டுடு) 168. இவன தாண்மையை எழிலினே யியல்பினே வியந்தே அவன தந்தத்தே ஆண்மக வின்மையால் அாசை உவகை யோடிவம் கு தவினன் உத வவும் அதன்னச் இ வகுமாான ଗ தன மனங் கொண்டுகைக் கொண்டான். (டுசு) 169. விர வெற்றியால் பெற்ற அவ் அாசினே மேன்மை கூ கின்றுகண் ணுயிரெனக் குறிக்கொடு காத்தான் பாரில் நன்மழை பொழிந்தது பலவள மிகுந்த யாரும் இன்புற நண்புடன் அறம்பல புரிந்தான் (டுஎ) இடு. எழில்-வெற்றிக்களிப்பால் நேர்ந்த வீரப்பொலிவு. - இக எய்திய அரசை முருகனுடையது என உருகியுளங் கொண்டதனுல் இவனது உளநிலையும் உயர் நோக்கும் எளிது புலனும் இஎ. கண் என உயிர் எனக் காத்தான் என்க. குடிகளே மிகவும் உரிமை யோடு கண்ணுங் கருத்துமாய்க் கருதிக் காத்துவந்தான் என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/79&oldid=913555" இலிருந்து மீள்விக்கப்பட்டது