பக்கம்:வீரபாண்டியம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. குலமரபுப் படலம். 33 170. குடிம கிழ்ச்சியே கோனுடை யுயர்ச்சியென் றுணர்ந்தான் ; முடிம கிழ்ச்சியை முன்னிலன் ; மன்னுயிர்க் கெல்லாம் செடிய ஆழியம் செயவந்த நிலையென கினைந்தான் ; வy செய் வேம்பான்அடிமுடி புனைந்துபார் புரத்தான். (டுஅ) 171. அரிய கிண்டித அடையவன் அடுத்தவர்க் கெல்லாம் பெரிய தண்ணளி புரிந்தனன் குடிகளும் பெருகி விரிய நேர்ந்தன மேன்மையும் கீர்த்தியும் மேன்மேல் உரிய வாயுற உவங்கினி கிருந்தனன் உயர்ந்தே. (டுக) 172. மனுமுறைப்படி அரசிவன் செய்திவண் வருங்கால் கலுமுறைப்படி பயின்றவர் சிலாய விருந்த புனமி டைப்புகுக் காற்றிய வேட்டையில் முயலொன் /லினமி டைப்பிரிங் தெழுந்துடன் இரிந்தது விரைந்தே. (ко) வேட்டையில் விளைந்தது. 17 துடித்த கன்றவம் முயலினத் தொடர்ந்தெழு நாய்கள் கடித்து மென்றுபின் கடுகியே முடுகின கதியாய் அடுத்த வோர்கில மடுத்தலும் அம்முய லெதிர்த்துக் கடுத்த டர்த்தது கலங்கின கலைந்தன கடிதே. (சுக) 174. வாயு வேகமாய் மண்டிமேல் பாய்ந்து பின் வந்த நாய்கள் அஞ்சியே நடுங்கின. சிதறிட நவமாய் ஆய வேகத்தோ டயலிடை யடலுடன் தாவி மாய மாயது மறைந்தது ெதாடர்ந்தவர் மருண்டார். (க.உ) இ.அ. கிடைத்த அரச பதவியை கினேந்து களிப்புக் கொள்ளாமல் குடிகளின் கலத்தையே கருதி உழைத்து வந்தான் என்பதாம். ஒருவன் உயர்ந்த பதவி யடையின் அவன் உலகிற்கு இதஞ்செய்ய உரிமை யுடைய வன். ஆகலான் அக்கடமை யுணர்ச்சி ஊழியம் என நின்றது. Men in great place are thrice servants; servants of the state, Hervants of fame, and servants of business. ” (Bacon) arsorsyth ஆங்கிலக் கருத்தும் ஈண்டு எண்ணத் தக்கது. சு.ே யாண்டும் அஞ்சி ஒடும் இயல்பினதான முயல் மூண்டு மேல்வந்த ாாய்களே முனைந்து எதிர்த்தது இயற்கைக்கு மாமூன் அதிசயம் ஆதலால் அங்கிகழ்ச்சியை கேரே கண்டவர் மருட்சி மீக்கொண்டு மயங்கி கின்ருர் 'என்க. நவம்=புதுமை. வியக்கத் தக்க வேகம் விளக்க வந்தது. 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/80&oldid=913577" இலிருந்து மீள்விக்கப்பட்டது