பக்கம்:வீரபாண்டியம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. வீர பாண் டி யம் . 175. எத்த லத்தினும் என்றுமே நடந்தறி யாத வித்த கத் தி னேக் கண்டவர் வியந்துளங் திகை த்தார் இத்த லத்திலே தோவொரு திருவரு குளுளதென் ருெத்து ணர்ந்துதம் முரினை யடைந்தனர் ஒருங்கே. (க.க) 176. ஊரி லுள்ளவர் யாவரு முடனுணர்த் துவந்தார் பாரி லெங்கனும் பார்த்திரா அதிசயம் இதை நாம் கேரில் கண்டன மாதலால் நங்குல கிருடன் இரு மாசெய வேண்டுமென் றுளமிகத் துணிங் தார். (சுச) வேட்டை வீரர் விளம்பியது. 177. மன்னன் பால்வந்து வணங்கிமுன் னின்றுதா மன்று துன்னி வேட்டைமேல் தொடர்ந்ததும் முயலொன்று நாயை

  1. * * * # سمي-- _ = முன்னெ கிர்ந்துமேல் முடுக்கிய திறனையு முறையே பன்னி நின்றனர் பார்த்ததை நினைக் அதுமுன் பரிந்தார். (கூடு)

மன்னன் மனங்கொண்டது. 178. அந்த வயமமாழி கேட்டதும் அரசுளம் வியந்தான் எந்த மாட்சிக்கோர் இனியல் லிடமிதே யென்ன -- # = * - -- H -h s - முக்க வங்கொரு கிருநக சமைத்ததி லிருந்தான் இந்த வாறிந்தப் பாஞ்சையம் பதிவந்த இயல்பே. (சுக) முன்னென்றின் விளைவு 179. மதத்த யானையைக் கோழிமுன் மாட்டிய தென்னும் விதத்தை யோர் ந்தொரு வேந்துமுன் விரிநகர் சமை த்தான் கதத்த காய்களை முயலெதிர் கடித்ததைக் கண்டு பதக்க இந்நகர் மன்னவன் பண்புடன் படைத்தான். (சுஎ) சு.எ. முன்ைெரு நாள் சோழமன்னன் சேனேயோடு கிரிசிரபுரம் அருகே வந்தபொழுது அங்கு ஒர் பட்டிச்சேவல் அவன் பட்டத்து யாஜன்மேல் சிறிப் பாய்ங்து தன் சிறகால் அடித்தது ; அடிக்கவே யாஃr அஞ்சி வெருண்டது; அன் அதிசயத்தைக் கண்டதும் அவ் அரசன் பெரிதும் வியந்து அந்த இடத் கிலே ஒரு திருநகர் அமைத்துக் குடிபுகுந்திருந்து படிபுரங்தான். அது உறையூர் என உறையாகின்றது. " முறஞ்செவி வாரணம் முன் சம முருக்கிய புறஞ்சிறை வாரணம் புக்கனர். (சிலப்பதிகாரம், காடுகாண் 247.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/81&oldid=913599" இலிருந்து மீள்விக்கப்பட்டது