பக்கம்:வீரபாண்டியம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. குலமரபுப் படலம். 35 ஊர் பெற்ற பேர். 180, உரிமை மிக்கபாஞ் சாலன்என் றிருந்ததன் பாட்டன் அருமைப் பேரையே அப்பதிக் கழகுற அமைத்தான்; பெருமை மிக்கது பேரிசை வளர்ந்தது பெரிதாய் இருமை யின்பமும் பெற்றிவ னிருந்தனன் இனிகே. (சுஅ) 181. கலத்தை முந்துறக் திருத்தினன் தானா சியற்றி கிலத்தை யின்புற கிறுத்தினன் நெறிமுறை வருதன் குலத்தை பன்புடன் விளக்கின னுகலால் அவன்பேர் கலத்த மன்குல நாமமாய் நாளும்வங் கதுவே. (சுசு) |R2. அகிக மேன்மையாய் அங்ககாமைத்தா சியற்றி மதிமி குந்துதன் மாபினில் வருபவ ரெவர்க்கும் புகிய கீர்த்தியைப் புனைந்ததால் கட்டபொம் மென்னும் கதிகொள் நாமத்தைச் சூடினர் வழிமுறை தொடர்ந்தே.(எo) 18. இன்ன வாறிவன் வழிவழி வந்தா சாண்ட மன்ன ரெண்ணிலார் மன்னுயிர் மாண்புடன் பு:ாங்கே உன்ன ருக்கிற அடையாா யுலகிடை யுயர்ந்து பன்ன ரும்புகழ் கொண்டனர் பாகதி யடைந்தார். (எ.க) உதையாச் சாண முள்ளழுந்த முகமுள் ளழுந்த வுள்ளழுந்தப் புதையாக் குருதி நதிப்படியா மதவானேயினும் பொங்கியது மகவா ரணத்தைக் கண்டக்கால் விடுமோ மற்ற வாரணமே. " (செவ்வக்கிப்புராணம்) மேற்குறித்த கோழிச்சரிதம் இவற்றுள் குறிக்கிருத்தல் அறிக. வாரணம் முன்னது யானே. பின்னது கோழி. இக்காரணத்தால் உறையூர் கோழி யூ என கின்றது. யானையை எதிர்த்த சேவல் கிலேயை நோக்கி முன்னம் ஒரு சோழமன்னன் நகரம் அமைத்து நயங்கிருந்தான் ; முயல் நாயை ாதிi:க செயலை யறிந்து அவ்விடத்திலேயே கோட்டையை அமைத்து இக் கோமகன் குடியிருந்தான் என்பதாம். பதம்=சிறப்பு, மேன்மை. க.க. மன்குல நாமம் = அரசமரபுக்குரிய பட்டம் பெயர். எo. கட்டபொம்மு என்னும் பட்டப் பெயரைப் பாஞ்சாலங்குறிச்சி அனேக்கார் வழிவழியாயிட்டு வருதற்குக் காரணம் இதல்ை காணலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/82&oldid=913621" இலிருந்து மீள்விக்கப்பட்டது