பக்கம்:வீரபாண்டியம்.pdf/828

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரித்திர நிகழ்ச்சிகளின் காலக் குறிப்புகள் 781 ஆங்கிலேயர் இவரிடம் திறை கேட்க நேர்ந்தது .... 1793 ஆலன் துரை பாஞ்சைக் கோட்டைக்கு வந்தது .... 1797 ஜாக்சன் சந்திப்பு. 1 O–9–1798 பாஞ்சைப் போர் மூண்டது. Sー9ーI799 மன்னன் மாண்டது. 16–10–1799 ஊமைத்துரையின் சிறைவாசம். 1–1 1–1799 பாளேயங்கோட்டைச் சிறை கடந்து வந்தது. 2—2–1801 பாஞ்சைக் கோட்டையைக் கட்டி முடித்தது. 8–2–1801 ஆங்கிலப்படை மூண்டு வந்தது. 9–2–1801 போர் புரிய அஞ்சி மீண்டு போனது. 1 O—2—180 I கும்பினியின் ஆயுதசாலேயை ஊமைத் துரை கைப்பற்றியது. 21–2–1801 துரத்துக்குடியைக் கவர்ந்து அங்கிருந்த வெள்ளே யர்களே வெளி ஏற்றி மீன்தோணி களில் வைத்துச் சீமைக்கு அனுப்பியது 29-2-1801 அங்கே சேனேகளுக்கு அதிபதியாயிருந்த Regimental officer Baggot usio Graśr னும் ஆங்கில தளபதியைக் கைதியாகப் பிடித்து வந்து பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் சிறை வைத்தது. 30–2–1801 அந்தப் படைத்தலைவன் மனேவி பரிதாப மாய் வந்து ஊமைத்துரையை வணங்கித் தனக்குத் தாலிப்பிச்சை தரும்படி வேண் டிய போது சிறையிலிருந்த அந்த வெள் &ளத் தளபதியை விடுதலே செய்து அருளியது. 7–3–18O1 கும்பினியார் யாண்டும் மூண்டு பெரிய படைகளேத் திரட்டிக் கொடிய வெடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/828&oldid=913639" இலிருந்து மீள்விக்கப்பட்டது