பக்கம்:வீரபாண்டியம்.pdf/829

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

782 சரித்திர நிகழ்ச்சிகளின் காலக் குறிப்புகள் பீரங்கிகளுடன் அரிய ஐரோப்பியத் தள பதிகள் சேர்ந்து வந்து மீண்டும் பாஞ்சா லங்குறிச்சியில் போராடியது. 31–3–1801 அந்தப் போரில் ஆங்கிலப் படைத் தலைவர்களோடு படைவீரர்கள் பலர் மாண்டனர்; கோட்டையைச் சூழ்ந்து மடிந்து கிடந்த பினங்களே எடுத்து ராணுவ மரியாதையோடு புதைப்பதற்கு உத்தரவு தரும்படி ஊமைத்துரையிடம் சீமைத்தள பதி சமாதானக் கொடி யுடன் (A Flag of Truce) #3, 157607 bygo) to Lou ! 3, 1–4–1801 சேனேகளே இழந்து தோல்வி அடைந்த சேனதிபதி மானத்துடிப்புடன் முன்பு போல் மீண்டு போகாமல் பாஞ்சைக் கோட்டைக்கு அருகே ஒரு மைல் துாரத் தில் பாசறை அமைத்திருந்தது. 3–4–18O1 அடுசமர் சூழ்ந்து ஆயத்தங்கள் ஆய்ந்து கும்பினியார் கடுங்கோபமாய் நெடும் படைகளேத் திரட்டிச் சிறந்த ஆங்கிலப் போர் வீரர்களோடு கர்னல் ஆக்னியூ Colonel Peter Agnew Graët 60), to 2 u Ji sã of சேசீனத் தலைவனே ப் பாஞ்சைக் கோட் டைக்கு வீருேடு அனுப்பியது. 21—5–1801 கொடிய கொலேக் கருவிகளோடு புதிதாய் மூண்டு வந்த ஆங்கிலப் படைகளேக் கடிது ஏவிச் சேனைத் தலைவன் மான வீருேடு போராடினன்; கொடிய கொலேகள் நெடிது நேர்ந்தன. 23–5–1801 கடுமையாய் மூண்ட போரில் இருதிறத் திலும் பல படைவீரர்கள் மாண்டு மடிங் தனர்; கொடிய பீரங்கிகள் கோட்டையைக் கடிது தகர்த்தன: உள்ளே புகைக் குண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/829&oldid=913641" இலிருந்து மீள்விக்கப்பட்டது