பக்கம்:வீரபாண்டியம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வீ பாண் டிய ம் . 184. பரிதி வானவன் உருள்கிலப் பாப்பினில் வந்து திருவி சாவிய செய்யகோல் திசைதிசை செலுத்திச் சுருதி கூறிய நெறிதொடர்க் துலகினைக் கிருக்கிப் பொருவில் மன்னவர் புகழறம் படைத்தினி துயர்ந்தார். (எஉ) 185. வானம் நோக்கிவாழ் மாநில மன்னுயிர் யாவும் மானம் நோக்கிவாழ் மன்னவர் கோலேயே நோக்கி ஊனம் நோக்கிடா துவங்கினி கொழுகிட கின்ரும் மீனம் நோக்கிய கொடியினர் என்னுமிம் மேலோர். (о н.) 186, பானு வின்ைெளிப் பாப்பினைப் பாவையின் விரிவை வானி னிளக்கை மலையு ' கிறையினை அலைவா ய் ஈனு அண்மணற் றிாளினே யெண்ணினும் எவயே மான வேலிவர் திறலினை மதித்தள விடுவார். (art.) 2-வது குலமரபுப் படலம் முற்றிற்று. ஆகக் கவி 186. ==**రా-తా - - SSMSSSMSSS - எஉ. புகழ் அறம் படைத்தார் என்றமையால் இம்மை மறுமை என் னும் இருமையினும் இவர் பெருமை மிகப்பெற்ருர் என்பது புலனும். என மாநிலம், மழையால் கிலேந்துவருதல்போல் மன்னுயிர் மன்ன ரால் கழைத்துவரும் என்க. மானம் ஆவது கிலேகுலேயாமல் எஞ்ஞான்றும் கலைமையோடு நிலவி கிற்றல். மீனம் நோக்கிய கொடியினர் என்றது பாண்டியமன்னரை. இவர் குடியுங்க கிலே கூறிய படியிது. எச. சொல்லரும் புகழுடன் நல்லறங்கள் புரிந்து பலதலைமுறைகளாக விழுமிய கிலேயில் இவ்வீர மரபினர் விளங்கி யிருக்கார் என்பதாம். இப் படலத்தின் சாரம். ஆதிக் கட்டெ ாம்மு இளமையில் வடநாடு விட்டு க் தென்னுடு வங்கதம், இக்காடுபுகுந்ததும், இடம் கண்டிருந்ததும், கிடங்கொண்டு கின்றதும், பொரும்படை வென்று ெ ரும்புகழ் கொண்டதும், அரும் பரிசாக அரசுரிமை படைக்கதம், வேட்டையில் முயல் எதிர்த்த இயல்பறிந்து அங்கே கோட்டை வளைந்து கன்பாட்டன் பெயர் சூட்டிப் பாஞ்சாலங்குறிச்சி என நகர் அமைத்ததும், அதில் குடிபுகுக்கிருத்து படி புரந்ததும், அம்மன்னவன் மரபில் பின்னவரும் தொடர்ந்து அறம் பொருள் ஈட்டிப் பெரும் புகழ் படைத்தப் பெருகி வந்ததும், பிறவும் இதன்கண் மருவி புள்ளமை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/83&oldid=913643" இலிருந்து மீள்விக்கப்பட்டது