பக்கம்:வீரபாண்டியம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ருவது செகவீரக் கட்டபொம்மு படலம். -یات بلتست استE کی– இவன் ஆதிமன்னனுகிய கட்டபொம்முடைய சக-வது வழிமுறையில் வந்த பட்டத்தாங்கி அாக புரிந்தவன். விாம் கோடை நியாயம் அருள் அறிவு தெய்வபக்தி சத்திய முதலிய உத்தமகுணங்களேல்லாம் ஒருங்கே அமைந்து பெருக்ககையாளனுய் விளங்கி யிருந்தான். இக் காப்பியத் தலைவகிைய வியபாண்டியனுக்கு இவன் தந்தை என்க. இவனது வரலாற்றி லிருந்தே இக் காவியம் ஆாம்ப மாகின்றது. இது முதல் நான்கு படலங்களால் இக் சோமானுடைய தலைமை நிலைமை தகுதி முதலியன கூறப் பேறும். 187. இந்த மன்னவர் மாபெனும் பாற்கட விடையே வந்த தோன்றிய மதியமிர் தெனச் செகவீரச் சுங்க பத்திருத் தோளினுன் தோன்றினுன் கண்டார் கந்து காங்கிய காத்தனே யிவனென நவின்ருர். (க) 188. கேன ளாவுசெங் தாமரைப் பொகுட்டுறை திருவும் 茜广諡T ளாவுவெண் கமலேயாம் விமலையும் களிப்ப மான ளாவுசெங் கானரு ளமிழ்தினை மாந்தி வான ளாவிய இசையொடு புவிடமிசை வளர்ந்தான். (2. 그 ) 189. வேக மேமுத லாகிய நூலெலாம் மெய்யே ஒகி ஒதியுள் ளுறவுணர்க் சுருளினு அலகம் போக மேவியின் புறவொரு பெரியவர் புகலும் நீதி யாறென நெறிமுறை கடந்தொளி சிறந்தான். (н ) - -- - க. பாற்கடல் கடறியது குலத்தாய்மை தெரிய மதி அமிர்து என்றது உருவம் குணம் செயல்களால் எவர்க்கும் அவன் இனியன யிருந்தமை கருதி. இளமையொளி தவழ்ந்து, எழில்கலங்கனிந்து விழுமிய கிலேயில் விளங்கியிருந்த இவனேக்கண்டவரெவரும் மால் என மால்கொண்டு மதித்து வங்தார் என்பதாம். இதல்ை இவனது தோற்றத்தின் ஏற்றம் இளமை யிலேயே இசைபெற்றிருந்தமை இனிது தெளிவாம். கந்து = சங்கு. 2. கிருவும் அறிவும் சோப்பெற்றுச் சிவபெருமான் அருளால் இவன் செழித்து வளர்ந்தான் என்பதாம். கமலேயாம் விம&ல=சரசுவதி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/84&oldid=913645" இலிருந்து மீள்விக்கப்பட்டது