பக்கம்:வீரபாண்டியம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வீர பாண் டியம். 190. உருவில் விபத்தில் ஒருவரும் கிகளிலான் உயர்ந்த திருவில் நீதியில் சிலத்தில் கொடையினில் தேசில் அருளில் ஆண்மையில் அருங்கலை புணர்வினி லெங்கும் பொருவி லானென வுலகெலாம் புகழ்ந்திட நின்முன். (+) 191. சில மிக்கபால் பாண்டியன் எனப்பெயர் சிறந்து ஞால மின்புற நயந்தா சாண்டவன் மைந்தன் மாலை வெண்குடை மதனவே ளிவனெனத் திகழ்ந்து கோல மஞ்ஞையூர் குமரவே ளருள்கொடு வளர்ந்தான். (டு) 192. யானை யேற்றமும் அடல்பரி யேற்றமும் அடர்க்க தானே யேற்றமும் சமர்நிலை யேற்றமும் சார்ந்த ஆன யேற்றவெம் பலபடை யேற்றமும் உணர்ந்து வான யேற்றவெங் கிறலொடு வளர்ந்தினி துயர்ந்தான். (சு) 193. சிவந்த மேனியும் செழுமதி யனையவொண் முகமும் கிவந்த கோள்களும் கிமிர்ந்தெழுந் துயர்ந்தன் மார்பும் இவர்ந்து நேரெதி ரேறிய உரோமமும் இவனுேர் தவங்கொள் விரனென் றுண்மையைச் சாற்றிகின் றனவே.(எ ) 194. வால மன்மதன் வந்தன னுமென இவன்றன் கோல நோக்கிய மங்கையர் உளநிலை குலைந்து மாலு முந்தவெம் மையல்மீக் கூர்ந்தனர் அழகைப் போலு யர்ந்தகோ ரின்புறு பொருளுண்டோ புவியில். (அ) 195. கண்ட கண்ணேயும் கருத்தையும் கவர்ந்துவெங் காதல் மண்டி யேறவிம் மாமகன் வயங்கினு னெனினும் கொண்ட கிேயும் ஒழுக்கமும் குன்றிடா மையில்ை அண்ட ரா மிர் தவாவினர் போலல மந்தார். (க) 196. அமுத மைந்தபொற் கும்பத்தை வண்டின மடர்ந்த கமழும் வாசனை யால்வெளி களிப்பன போலக் குமுக வாயெழில் மடங்தைய ரிக்குலக் குமான்

  • · - = o To அமையு மெய்க்கல மாதரித் துழன்றன. சயலே. (0)

சி உருவை முதலில் குறித்தது கண்டவுடனே காட்வின்பம்தரும் அதன் மாட்சி நோக்கி. அழகு வீரம் அறிவு முதலியவற்றில் இவன் தலைமை எய்தி கின்ற கிலேமை கூறியபடியிது. பொருவு=ஒப்பு, உவமை, டு. இவனுடைய தங்தை பெயர் பால்.பாண்டியன் என்பது. கோலம்= அழகு. மஞ்ஞை=மயில். அழகுக்கு மதனவேளும், வீரத்திற்குக் குமா வேளும் உவமை என்க. இளமை எழில் வீரங்களின் வளமை குறித்தவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/85&oldid=913647" இலிருந்து மீள்விக்கப்பட்டது