பக்கம்:வீரபாண்டியம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. செகவீரக் கட்டபொம்மு படலம். 34) 197, வில்லில் வாளினில் வேலினில் மெய்யட லமர்ந்த மல்லில் தண்டினில் மற்றுள படைகளி லெல்லாம் எல்லை யில்லதோர் வலியனு யெத்திசை களையும் வெல்ல வல்லனுய் விாகா யகனென கின்ருன். (க.க) 108. மன்னு யிர்க்குகற் முயென வன்பகை மாற்ருர் இன்னு யிர்க்குவெங் கூற்றென இதமுட னடைந்தார் பொன்னு யிர்க்கொரு புகலிட மெனப்பொலிங் துயர்ந்து மின்னு யிர்க்கும்வேல் மன்னவன் மேன்மையுற் றிருந்தான். () 100. உருவ மெய்திய மதனென ஹொளிமிகத் திகழ்ந்து பருவ மெய்திய பக்குவ நிலையினைப் பார்த்திவ் ஒருமகன் றனக் குலகெலா முவங்கிடச் சிறந்த திருமணஞ்செய வுரிமையிற் சூழ்ந்துமுன் றேர்ந்தார். (ѣн.) கலிவிருத்தம். 200. கண்ணிலும் இனியன் மாமன் மாமகள் மண்ணினும் விண்ணினும் மருவ லாவெழிற் பெண்ணருங் கலமெனப் பிறந்து பீடுடன் எண்ணிரு பருவமா பியைக் கிருந் தனள். (கச) 201. ஒழுகொளி வண்ணமும் உருவும் செய்கையும் முழுமதி யனையவாண் முகமும் மூாலும் விழுமிய நிலையினில் மேவி மேன்மையாய் அழகொரு வடிவமா யமைந்து கின்றனள். (கடு) 202. சண்முகக் கனியெனத் தழைத்த பேரினுள் ஒண்முகம் மதியென வொளிசெய் சீரினுள் விண்முக மகளிரும் விழையும் நீரினுள் பண்முக மொழியினுள் பவள வாயினுள். (கசு) 203. கம்பினில் அருந்ததி கலையில் நாமகள் அற்பினில் மலைமகள் அறிவில் மாமறை பொம்பினில் திருமகள் பொறையில் பூமகள் இற்பெருங் குலமகள் இவளென் ருேங்கினுள். (கள்) `. அருங்கலம் என்றது அரும்பெறலுருவும் பெரும்பொறைக் கற்பும் ஒருங்கமையப் பெற்று உரிமை யெய்தி யிருந்தமை கருதி. உருவம் சிறந்து பருவம் சுரந்து பதினறுவயதுத் தருண மங்கையாய் மருவியிருக் தாள் என்பதாம். இயைந்து என்றது. இவனேயே வரைந்து எதிர்நோக்கி யிருந்தமையான். ஆகவே இவரது கனிந்த காதல் கிலே காணலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/86&oldid=913649" இலிருந்து மீள்விக்கப்பட்டது