பக்கம்:வீரபாண்டியம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வீர பாண் டிய ம் .

  1. 7

204. கலேபல பயின்றுயர் கவின்கொண் டோங்கிய தலைமகன் இவனுக்குத் தகுதி யாகிய குலமக ளிவளெனக் குலவி கின்றவத் திலகத்தைத் திருமணம் செயவி ழைந்தனர். 205. உலகெலாம் உரிமையி ைெருங்கு கூடின. அலகிலா வகையலங் கா மாயின குலவிய கோனிலை கூர்ந்து தேர்ந்தனர் கலமுறு நாளினில் நன்கு செய்தனர். 206. மருவும் வைகாசின் மதியில் வெள்ளியும் குருவுமோ ரில்லினிற் குலவ வொண்மதி உருவுாே கணியுட னுறையச் சண்முகக் திருவினை மன்னவன் சோல் மேயினுன். 207. தாமரை மேவிய தருண மங்கையை மாமறை மேவிய மால்வி ழைந்துமுன் காமுற மணந்துடன் கலந்த தாமெனக் கோமகன் இக்குல மகளைக் கூடினன். 208. கற்பகம் படர்ந்தொளிர் காம வல்லிபோல் வெம்பக மலர்ந்ததோள் விானத் தழி.இ அற்பக மலர்ந்தால் =|-Di{էԲ கக்கனி எம்பக லின்பமாயினிதி ருந்தனள். 209, வாகைவேல் மன்னனும் வாட்கண் கங்கையும் ஆகம்வே றன்றியே ஆவி பொன்றெனு ஒகைமே லோங்கியுள் ளுருகி யொன்றி.மெய்ப் போகபூ மியரெனப் பொலிங் திருந்தனர். 210. காமனும் இாகியும் கலையும் உரோணியும் HT # * --r # - தாமனேக் தமைந்ததோர் தகைமை யாமென மாமனன் மகளினை மணந்து மாண்ட |ஆ கோமகன் இன்பிடைக் குளிப்ப தாயினுன். (க, ) (கசு) (2–0) (உ.உ) (உங் (2-4) 20. ம.கி, உரோகிணியுடன் உறைய என்ற தல்ை அச்சமயம் சந்திரன் இடபலக்கனத்தில் ஏறியிருந்தமை பெற்ரும். உ2. கற்பகம் அரசனுக்கும், காமவல்லி அரசிக்கும் உவமையாம். வெள்ளி=சுக்கிரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/87&oldid=913651" இலிருந்து மீள்விக்கப்பட்டது