பக்கம்:வீரபாண்டியம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. செகவீரக் கட்டபொம்ம படலம். 4, 1 211 அன்புளே கனிந்தால் அறுமு கக்கனி இன்புளே சுரங்தெழில் தவழ்ங்கி ருந்ததால் ஐம்புலன் களுதுகர்ங் தாா ஆர்வமாய் நம்பியுட் களித்தனன் நாளு நாளுமே. (உடு) 212. இருவரும் ஒருவராய் இணைந்து புல்லியே உருவென வுளமுனர் வுயிருமே யொன்முய்ப் பருவம்வே றறிகிலார் பதிந்த வின்பமே மருவிய கிலேயராய் மயங்கி மண்டினர். (ല.ഴ്) 213. கழுவிய கையிடை தள கேரினும் கழுவிய துயிரென நடுங்கி நண்ணிய எழுவுறழ் தோளன யினிது புல்லியே கெழுதகை யோடுடன் கிடந்து றங்கினுள். (2_or) 214. ஆண்டகை யாளனுய் அரசை யாளுமப் பாண்டிய வேளெனும் பகிக்கு நாளுமே ஈண்டிய வைம்புலன் களுக்கும் இன்பமாய் வேண்டிய போகங்கள் விளை த்து வங் தனள். e- پنی( 215. பூவுறு தேனிசனப் பொறிவண் டுண்டதில் ஆவலோ டயர்ந்தறி வயர்ந்த தன்மைே ால் ஒவற வெழில்மனே யுதவு மின்பிடைக் காவலன் மூழ்கியே களித்தி ருந்தனன். (உக) 216. பஞ்சனே மலானே யாகப் பன்னிய அஞ்சனே யாவுகீத் கறுமு கக்கனி கெஞ்சனே யாகவே நிலைத்து வந்தனன் மஞ்சனே யாதகை மான மன்னனே. (но) 217. அன்றிலம் பெடையென யாதும் நீங்கிடா தொன்றிய காதலோ டுவந்து துய்த்தனர் தென்றலும் திங்களும் சீறல் கண்டிலர் என்றுமே பிரிவினை யெய்தி டாமையால். (க.க) க.ை பிரிந்து தனித்திருக்கும் காதலர்க்குத் திங்களும் தென்றலும் காம கா பத்தை விளேக்கும் ஆதலால் அத்தாபநிலையை யாதும் பிரிவின்றி மருவி யிருந்த இவர் அறியவில்லை என்க.அன்றில் பறவை ஒன்றியகாதலுடையது. 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/88&oldid=913653" இலிருந்து மீள்விக்கப்பட்டது