பக்கம்:வீரபாண்டியம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214). 220. ւծ | | வி ர ட | ண் ւգ- ա- ւն. . விண்முகத் தமிர்தினை விழைந்து வானவர் உண்முகத் துவங்துயி ருயர்ந்து வாழ்ந்தெனச் சண்முகத் தமிர்தினை க் தழுவி மாந்தியே மண்முகத் துயர்ந்தனன் மான விானே. (க.உ) பொறிபுல னுகர்ச்சியிற் ெ ாங்கி நின்றவில் அறிவனும் அழகியும் அமா போகமே செறிவுடன் திளைத்தனர் செய் தவத்தினல் உறுபய னிதுவென வுவந்து போற்றவே. (ங்க) மதுவிரி பொழிவிடை மருவி நீடியும் புதுமலர் குடியும் புனலில் ஆடியும் 221. 223. 224. கதுமென வோடியும் கனிந்து கூடியும் விதுவொளி நிலவினில் விழைந்து கின்றனர். (உச) விழுமிய குணநலன் மேவி மேதகு வழுவிலா எழிலுடை மயிலு மன்னனும் எழுமையும் தொடர்ந்துவங் கியைந்த காமெனும் உழுவலன் புடன்கலங் துவங்கி ருந்தனர். (в Б) கலிநிலைத்துறை. . இன்ன வண்ணகல் லின்பங்கள் எண்ணில நகர்ந்து தென்ன நாடெங்கும் சீர்மிகச் செய்யகோல் செலுத்தி முன்ன மாண்டதன் முன்னவ ரெ வரினு முதன்மை மன்னி யோங்கவிம் மன்னவன் மகிழ்ந்துவிற் றிருந்தான்.(ஈ.சு) மக்க ளுக்கொரு தாயென. மன்னுயிர்க் கெல்லாம் ஒக்க அன்புசெய் துரிமையிற் பேணிஞன் எங்கும் == மிக்க செல்வமும் மேன்மையும் மகிழ்ச்சியும் பொங்கித் மு H ழசசயு త్ தக்க சீருடன் தழைக்கினி கிருந்தது தலமே. (க.எ) பொறிபு லன்களின் போகங்கள் ப்ொருவில துகர்ந்தும் அறிவ மைந்தபே ரின்பங்கள் நூல்களி லார்ந்தும் செறிவ மைந்துயர் சீலர்கள் தம்முடன் சேர்ந்தும் நெறிய மைந்தரும் சீர்த்தியில் கிறைந்தினி கிருந்தான். (கூஅ) செறிவு=அடக்கம். புலனடக்கம் சீலத்துக்கு மூலகாரணம் ஆதலால் +]اتنے ۳۴/ உயர்வுக்கு அது உறுதியாய் கின்றது. நெறி=சன்மார்க்கம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/89&oldid=913655" இலிருந்து மீள்விக்கப்பட்டது