பக்கம்:வீரபாண்டியம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கா வி ய சி வி ய ம் சிற்ப ஒவியங்கள் மனிதருடைய உருவங்களே மாத்திரம் வரைந்து காட்டும். பார்ப்பவருடைய பார்வை அளவே அவை தீர்வையாய் நின்று விடுகின்றன. காவியக் காட்சி. காவியமோ, ஒருவனுடைய உருவம் பருவம் குணம் செயல் அறிவு ஆற்றல் ஆண்மை மேன்மை வீரம் மானம் முதலிய நீர்மைகளே எல்லாம் நேரே கண்டு நெஞ்சம் உவந்து தெளியும் படி தெளிவாக விளக்கி யருளுகின்றது. அந்த விளக்கம் சிங்தைக்கு இனிய தாய்ச் செவிக்கு இனியதாய் காட்சிக்கு இன்பமாய் எந்த வகையிலும் எழில் மிகுந்து மிளிர்கின்றது. சொல்லும் பொருளும் தொனியும் அணியும் சுவை சுரந்து வருதலால் காவியம் எவரையும் எவ்வழியும் பரவசப் நித்தி வருகின்றது. காவியக் காட்சிகள் அதி மாட்சிகளாய்த் துதி கொண்டுள்ளன. ஆகவே அறியது யாவரும் வியந்து விழைந்து நயந்து நோக்கி அவற்றை ம் து புகழ்ந்து வருகின்றனர். காவிய மனிதன் கவி ஒருவனே க் கொண்டு வந்து காட்டுங்கால் அவ னுடைய நிலைமை தலைமை நீர்மை சீர்மைகளே எல்லாம் கூர்மையாய் ஒர்ந்து தேர்ந்து உவந்து கொள்கின்ருேம். பழமை யாயினும் புதுமையாய்க் கெழுமிக் கிழமை தோய்ந்து வளமையாய்க் கிளர்ந்து எவ்வழியும் செவ் வையா யாண்டும் அவை எழில் மிகுந்து திகழ்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து போ ன வ யும் கவியில் காணும் பொழுது நேரே உடன் உறைந்து உள்ள வனப் போல் உரிமை மீதுர்ந்து உமவுடன் நோக்கி உவகை மீக்கூர்கின்ருேம். அரிய அன்பும் பெரிய கண்பும் பேருறவும் அவன்பால் பெருகி வருகின்றன. * அவன் ஆடுகின்ற படி எல்லாம் நம்மை ஆட்டி விடு கின்ருன்..அவன் சிரித்தால், நாம் சிரிக்கின் ருேம்; வெறுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/9&oldid=913657" இலிருந்து மீள்விக்கப்பட்டது