பக்கம்:வீரபாண்டியம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. 252. 233. 234. 2:35. 236. 237. ஊமையன் என கின்ருன். மதன் விசயன் என்றது வீ பாண் டி யம். ஐந்து மக்களை அறுமுகக் கனியெனும் கேவி தங் து போன்பு தழை த்தினி தமர்ங் தனள் என்றும் விந்தை வாழ்புய வேந்தன் ஐம் புலன்கட்கும் இன்பம் முந்து தங்கவள் முழுவதும் தங்கிவ்வாறிருந்தாள். மற்றும் தேவியர் மூவரிம் மன்னவன் றனக்குப் பற்ற மைந்துபே ரின்புறப் பண்புசெய் கிருந்தார் ; உற்ற நால்வரும் ஒருவராய் உவந்தினி துறைய முற்றுங் காதலில் மூழ்கியுண் மகிழ்ந்தனன் முறையே. ஆயி லும்முயர் ஆறுமா முகக்கனி யித்த மாயி ரும்புவி காக்குகன் மகனே முன் மாண்பாய் ஈயும் பேற்றினை யெய்தின ளாதலால் எங்கும் ( சன) தேயம் போற்றிடக் கிகழ்ந்தினி கிருந்தனள் சிறங்கே. (ச.அ) இளையவன் இயல்பு தலைம கற்கிளை யானெனச் சார்ந்தவன் செவிவாய் உலைவு கொண்டிறை யிருந்ததால் ஊமையன் என்ன நிலைபெ றும்பெயர் பெற்றனன் கிகளிலா விான் சிலைம தன்விறல் விசயனின் கலையெனச் சிறந்தோன். கொன்னிப் பேசுமிக் கோமகன் விரத்தைக் குறித்தப் பன்னிப் பேசில்ை அஃதொரு பாரதம் ஆகும் முன்னிப் பாரினில் நின்றவாளபிமனே முடிந்து பின்னிப் பேரொடு வந்தனன் என்னவே பிறந்தோன். விர மென்பகோர் வடிவுகொண் டிவன்பெய ரோடு சாம வந்ததென் அமைத்துரை யமைவதே சால்பாம் ; போரில் கின்றுமுன் பொருதுள திறத்தினு லன்ருே பாரி வின்னமும் இவன்பெயர் பாவியுள் ளதுவே. = (சக) \டுo) (டுக) சக. தம்பியான தளவாய்க்குமாரசாமிக்கு வாய் சிறிது கொன்னல் உண்டு ; அதல்ை யாரோடும் அதிகம் பேசாமல் மெளனமாயிருந்தமையால் அழகு வீரங்களின் அமைதி கருதி. அதிசய ஆற்றல்களுடன் அசகாயகுரய்ைத் திசைமெச்ச கின்றமையால் இன்றும் இவன் இசைபாவி எங்கும் ஏற்றமுற் றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/91&oldid=913661" இலிருந்து மீள்விக்கப்பட்டது