பக்கம்:வீரபாண்டியம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. செகவீரக் கட்டபொம்மு படலம். 238. ஊமையன் என இப்பொழு தப்பெயர் சொலினும் சீமையும் திகில் கொண்டுதென் திசையினை நோக்கி நாமங் கொள்ளுமால் இத்திசை யூமையன் காமச் சீமை யென்ருெரு பெயரையும் சேர்ந்துள கன்றே. 280. அரியின் ஏறென ஆண்மையிற் சிறந்த அவ் விரன் பரியின் ஏற்றத்தில் நகுலனை வென்றனன் ; படையில் வரிவி லாண்மையில் விசயனே யடுத்தனன் ; வாளில், அரிய திண்டிறல் அபிமனே ஒத்திருக் கனனே. 240. கம்பி யாகிய துரைச்சிங்கம் தமையன்மா சென்னும் வெம்பு வெங்கிற லாளிகள் விழைந்திட விளைந்து தும்பி வாம்பரி துணிவுடன் ஏறியும் சுடர்வேல் அம்பு வாள்முத லடுபடை பயின்றுமாங் கிருந்தான். 241. முக்கண் எம்பிரான் கண்கள்போல் தோன்றிய இந்த மக்கள் மூவரும் மாநிலம் இன்புற மருவி ஒக்க வேவளர்ந் தெழிலுட ைெளிர்வதைக் கண்டு மிக்க பேருவ கைக்கடல் மூழ்கினன் வேந்தன். 242. ஆக வன்மதி யங்கியென் றமைந்திடு மந்தச் சோதி கன்விழி மூன்றனுள் நெற்றியின் சுடர்போல் மேதி னிக்கனே வெங்கிறல் விானுய் விஞ்சி ஒதும் ஊமையன் கின்றனன் உலகெலாம் தெரிய. 243. முக்கு லத்துயர் மன்னவர் அமிசங்கள் மூன்றும் ஒக்க வேயிந்த மன்னவனிடமுகித் தனபோல் மக்கள் மூவரும் மருவியே மகிழ்ந்துடன் வளர்ந்தார் கிக்க னைக்கினும் தந்திறல் நிறுவிடக் கிகழ்ந்தார். 244. வாள்ப யின்றனர் வல்லயம் பயின்றனர் வரிவிற் கோள்ப யின்றனர் குஞ்சாம் பரிமுத லெவையும் தாள்ப யின்றுமே லிவர்ந்திடப் பயின்றனர் சமரின் சூள்ப பின்றனர் கொல்கலை யாவுமே பயின்ருர். --- - 45 (டுஉ) (டுக.) (டுச) (டுடு) (நிஎ) (டு அ) நி2. நாமம் இதுண்டனுள் முன்னது அச்சம் , பின்னது பேர். கென்பாண்டி காட்டை ஊமையன் சீமை என யாண்டும் இன்று இசைத்துவருதலால் மூண்டபோர்தொறும் முனைந்து வென்று இவ் ஆண்டகை மீண்டபுகழுடன் அன்று கிலவியிருந்த கில்ே தெரியலாகும். சேர்ந்து=பெற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/92&oldid=913663" இலிருந்து மீள்விக்கப்பட்டது