பக்கம்:வீரபாண்டியம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வீ ர பாண் டியம் o 245. படைக்க லம்பயின் றுடலின வளர்த்தனா பணிவாய் அடைக்க லம்புகுங் கரியதால் பலபயின் றறிவின் திடக்கில் கின்றனர் ; செம்மையும் நீதியும் செறிந்துள் உடைப்பெ ரும்பய னுயிரின யோம்பின ருயர்க்கே. (டுக.) 246. எளிய ராயினர் கமையெதிர் காணினுே என்றும் 247. அழகும் வீரமும் அருக்தி அளிய ராயுளங் குழைந்தினி காதரிக் கருள்வார் : களிய பாய்வலி மிகுத்தவர்க் காணினுே கனன்றே ஒளிசெய் தீயென வுருத்துடன் எரிக்தொழித் திடுவார். (சுo) கிற லாண்மையும் அருளும் கழக மேறிய கல்வியும் செல்வமும் கமையும் உழைய டைந்தவர் உளமகிழ் காத்தருங் கொடையும் விழைவொ டிக்குலக் குமார்டால் மேவிகின் றனவே. (சுக) 248. பருவத் தன்னிலே முன்பினு இருப்பினும் பாங்க உருவங் தன்னிலே ஒருவர்போல் ஒளியமைத் திருந்தார் ; கருவங் கோங்கிய கிருவின ராய்க்கதித் தெழுந்து மருவக் கோங்கிய மலரென மதிகமழ்க் துயர்ந்தார். (+2-) 249. மைக்கர் மூவரும் மாகிலம் மகிழ்ந்திட வளர்ந்து விந்தை சேர்புய விாராய் விளங்குதல் கண்டு முந்தை யோர்செய்த முழுத்தவப் பயனென வியந்து சிங்தை புள்ளுறக் களித்தன்பு செழிக்கன ரெவரும். (சுக) 250. இத்த ராதல முழுவதும் ஒருவனே எளிதாய் வைத்த திேயோ டாளவும் வல்லவன் அகளுல் முத்த லத்தையும் தனித்தனி கத்தமக் குளித்தாய் ஒத்து வந்துட னுளவும் ருளென வுறைந்தார். (சுச) 251. உருவம் வேற காய் வெளியினில் உலாவினும் உள்ளம் ஒருவ ாாகவே யுரிமையி னுெழுகி ன ரென்றும் கருவி லேகிரு வுடையவர் கல்வியும் அறிவும் மருவு சிலமும் மருவியே வளர்த்தினி துயர்ந்தார். (கூடு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/93&oldid=913665" இலிருந்து மீள்விக்கப்பட்டது