பக்கம்:வீரபாண்டியம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 259. 260. 261. 262. 263. 264。 265. வீரபாண் டியம். மணியிற் பொன்னினில் மாண்புறச் செய்துமேல் அணிந்த அணிகள் மூன்றிலக் கந்தொகை அமைந்ததா யின்றும் பணிபு அறுங்கரு ஆலத்தில் பாஞ்சைமன் பெயரால் துணிவு கொண்டுள இவனுய ருளங்லை துலங்க. (எ.க.) இந்த வண்ணமா யென்றுமே முருகனைத் தனது சிங்தை யுள்ளுறக் கொண்டிவன் தேசுட னின்ருன் செந்தி லம்பதி பூசனை முடிந்தது தெரிய முந்து பேரிகை ஒலித்கிட முடித்துவைக் திருந்தான். (எச) கோட்டை கின்றுயர் கோவில்.ஐங் காவத துராம் காட்டி கின்றன் முரசங்கள் பத்து ன்முகப் பூட்டி கின்றன. பூசனை முடிவினில் முறையே காட்டி கின்ருெலி செய்திடக் காவல ரிருந்தார். (எடு) முன்ன வன்னுயர் பூசனை முடிந்ததும் முதலிம் மன்ன வன்னுட னுணர்ந்திட வழிதொறுங் தொடர்ந்து நன்ன யம்பெற நாட்டிய முரசங்கள் அடிப்பார் அன்ன இசையை யறிந்தபின் அருந்துவன் அமுதே. (எசு) அமுத யின்றபின் குறுநடை சிறிதுகொண் டமர்ந்து குமுக வாய்ச்சியர் கோல்வளை ஒலித்திடத் தமது கமலக் கையில்ை கவரிகள் கால்செய அகன்றே அமையும் காரியம் அன்புடன் அறிஞரோ டாய்வான். (என்) புலமை யின்பமே புனிதமென் அறுணர்ந்தனன் அதன்ை தலைமை யானநற் புலவரைச் சார்ந்துபற் பல நூல் நலமு ஆறும்படி வினவியும் கவின்றுமுட் களித்தே அலகி லின்பமாய் அதுதினம் பொழுதிக்னக் கழிப்பான்.(எ.அ) சில மிக்கன் மேலவர் நட்பொடு சிறந்த அாஅ துட்பமாய் ஆய்ங்கிடப் பெற்றதால் துவன்ற ஞால மாண்புற கண்புடன் ஆண்டனன் குடிகள் சால இன்புமாய் வாழ்ந்தன செங்கனும் தழைத்தே. (எ.கூ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/95&oldid=913669" இலிருந்து மீள்விக்கப்பட்டது