பக்கம்:வீரபாண்டியம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. செகவீரக் கட்டபொம்மு படலம். 49 21. முறையி டுந்தெவ்வர் முறைமுறை வந்துவத் துவந்து குறையி டங்கரு ளென்றுமுன் குணமுடன் வணங்கித் கிறையி டுந்தொறும் கிருமுக மலர்ந்துரை சிறிது கறைசு சங்கொழு கியதென நயம்பட மொழிவான். )ہےyo( Fo o |-- # # - - 207. நாட்டில் கொண்டதோர் இறையினை நலமுற காடிக கூட்டி வைக்கிவன் யாவர்க்கும் கொடுத்துள முவந்தான் ஈட்டி யாதொன்றும் தனக்கென வைத்திலன் என்றும் கேட்டி னின் பயன் இன்பறம் என்பது தேர்ந்தான். (அக) 208. சிந்து மேய்ந்தெழு செழும்புயல் சிகரியைச் சேர்ந்து வந்து தாழ்ந்துள புனலெலாம் விரைந்துமுன் வழங்கும் அந்த நீர்மைபோல் அவனியில் அரும்பொரு வீட்டித் கந்த வங்துவா னமர்க்கெனத் தனியுயர்க் கிருந்தான். (அ.உ) 201). அடுத்த வர்க்கெல்லாம் அறிவுரை யாடியா தாவாய்க் கொடுத்து வந்தன தைலால் உலகெலாம் கொடைப்பேர் எடுத்து கின்றனன் புலவர்கள் பலபட ஏத்தித் கொடுத்த செந்தமிழ்ப் பாடல்கள் சூடினர் துதித்தே. (அக.) 270. மேல டித்திடும் வெயிலெலாம் மெய்யினில் தாங்கி எலு கீழலை அருகடைக் கவர்க்கெலாம் ஈந்து சால வே.பல கிளைகளைத் தழுவியோங் கியவோர் ஆல கற்றரு வாமென அமர்ந்திவ னிருந்தான். (அச) '271. இனிய சொல்லொடும் ஈகையும் இாக்கமும் அன்பும் கனியும் நெஞ்சின னயிவன் கண்டவர்க் கெல்லாம் இனிது செய்துவங் திருமையும் பேரிசை கொண்டான் மனிதர் தம்முளே தெய்வதன் மாண்பொடு வாழ்ந்தான்.(அடு) 272. தன்னைப் போலவே மன்னுயிர் தம்மையும் பேணி அன்னே யாமென யாவர்க்கும் அன்புடன் அமைந்தே இன்ன வாறிந்த மன்னவன் கிருமலிங் கிருந்தும் முன்ன வன்னருள் முன்னியே வாழ்ந்தனன் முழுதும். (அசு) --- அ2. மேகம் கடல் ைேர மொண்டு உவர் சீக்கி உலகினுக்கு உபகரிப்பதுபோல் இவனும் உலகில் பொருள் தொகுத்த கலமுற ஆய்ந்த உயிர்களுக்கு உதவிஞன் என்க. தானம் செய்தவனே வானம் அளாவிய புகழுடன் வளர்ச்த உயர்த்திருப்பன் என்பது கருத்து. 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/96&oldid=913672" இலிருந்து மீள்விக்கப்பட்டது