பக்கம்:வீரபாண்டியம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5() வீ பாண் டி யம். 273. மாசி மாமகத் தொன்றினில் செந்திலில் வந்து ஈச னுக்கபி டேகங்கள் எண்ணில செய்து பூசை பின்புறப் புனிதமாய்ப் புரிந்துமுன் போற்றி நேச மிக்குளம் நெக்குகெக் குருகிநேர் கின்ருன். (அஎ) 274. கைகளேத்தலை வைத்தனன் கண்கள்.நீர் வெள்ளம் பெய்து கின்றன .ே ான்பு மனத்திடைப் .ெ ருகி மெய்சி விர்த்தனன் விம்மிவெய் துயிர்த்துமே லேங்கி ஐய னேயென ஆர்வமோ டலறிவாய் துதித்தான். )طے پہیہ( துதி. 275. பார்த் தெடுத்து வடிக்கபசுங் தேனே !! வானேர் பலநாளு முயிர்வாழப் பண்பு காட்டும் தீர்த்தமிகு தெள்ளமுதே ! அமுதின் மேய தீஞ்சுவையே! செழுங்கனிப்ே சிறந்த பாகே ! சேர்த்தெடுத்த அறுவருள மகிழ வீசும் செஞ்சோதித் திருமணியே செந்தில் மேவி வார்த்தெடுத்த திருவுருவாய் வயங்கி கிற்கும் வள்ளலே யுள்ளிருந்து வாழும் தேவே ! (அகூ) 276. அன்புடையா ருளம்பூத்து விளங்கும் அருள் விளக்கே ! அருளுடையார் அறிவுடையார் அள்ளிய |ண்னும் அமிர்தே ! முன்புடையர் பின்புடையார் முழுவதுமே புடையார் முனபு | மு.மு. H T TITER? டையார் (புப் புவி டயார் T வின்மை படையார் முருகு முடிபுன (Բե- | என்புடையார் பணியுடையார் என்பணியு முடையார் சவுடையார் ம்புடையார் இளமதியு முடையார் மன்புடையார் முழுமதியே : பன்னிருகண் மணியே! | முழும, கு மாருத பேரின்ப வடிவான பொருளே. H. (க) 277 என்னிருகண் மணியொளியே பின்னமுதப் பெருஞ்சுவை யே எழி லார்சோதி, பன்னிருகைப் பயம் பொருளே ! பன்னிருவ ரும்பாாப் பதியும்தேற, முன்னிருவே தப்பொருளே’ மொழிந்தசிவகுருமனியே ! முத்தே என்னத், தென்னிருசே வடிசேர்த்தாள் திருச்செங்கில் அமர்ந்தருளுங் தேவ தேவே. (க.க) - அன. மாசி மாதம் மசகட்சத்திரத்தை முன்னிட்டுத் திருச்செந்தாரில் சிறப்பாகத் திரு விழா நடைபெறும், மாசிமகம், வைகாசி விசாகம், ஆவணி மூலம் என்னும் இம் மூன்று உற்சவங்களிலும் அங்கே திரளான சனங்கள் வந்த பெருமானத் தெரிவித்து மகிழ்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/97&oldid=913674" இலிருந்து மீள்விக்கப்பட்டது