பக்கம்:வீரபாண்டியம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. செகவீரக் கட்டபொம்மு படலம். 5 1 ♥ገጸ. வண்டுளய மணிமார்பன் மருகமுரு காவென்ன மலர்க்கை கடப்ப் அண்டர்முது வன்முதலோர் அறுமுகத்தெம் மரசேயென் ருர்வம்கடா மண்டலமீ தவர்.பிறந்த பயன்பெற்றே மென்றுமன மகிழ்ந்து வாழ்த்தக் இண்டிறற்செவ் வேலேந்தித் திருச்செந்தி லமர்ந்தருளும் தேவதேவே. 279, ஆசைவளர் தருமனமும் அறிவுதளர் கருசின. ம் அமைந்து மீறு பூசுநெறி யறியாத புல்லியனென் றென விடுத்தால் புகல்வேறுண்டோ

  • வாசமலி பேமணி மணித்தோளா ! எனதுமுடி வைத்த காளா

கேசுவளர் சோலேதிகழ் திருச்செங்கில் அமர்ந்கருளுங் தேவகேவே. இ80. மாலுமய னுக்காணு மானிடனு ரளித்ததிரு மகனே செங்கை வேலுமயி லுங்கனக தாபுரஞ்சேர் மென்காலும் வேத நான்கின் மேலிலகுங் கிருவுருவும் மனமுருக விழிகளிம்ை காண்ப தென்ருே சிலமிகு மாதவர் சூழ் கிருச்செங்கில் அமர்ந்தருளும் தேவ தேவே. 281. தேவரெலாங்கொழுதேத்தச் சிகிப்ப ரிமேல்செங்கதிரோர்கோடிகடித் தாவிலுயர் மரகதமா மணிமலைமேல் உதயமெனத் தயங்கா கின்ற காவலனே கதியடியார்க் குவங்களிக்குங் கம்பகமே கருணேவாழ்வே! சேவலொளிர் கொடியரசே திருச்செந்தி விமர்ந்தருளும் தேவகேவே, கொச்சகக் கலிப்பா. * = 282. இவ்வாறு மனமுருகி இறையவனத் தொழுதேத்தி #. அவ்வாயில் இலைற்ேறை ஆர்வமுடன் பெற்றணிக்க செவ்வேளை யுட்கொண்டு சிறப்போடு வெளிவந்தான் எவ்வாயும் பொன்சொரிந்தான் எழில்மறையோர்க்கருள் * - புரிந்தான். (கூக) "283. வள்ளலென எல்லோரும் வாயாா வாழ்த்திகிற்கத் தள்ளரிய படைகளயல் சதுருடனே சார்ந்தவா ஒள்ளியபொற் சிவிகையினில் ஒளிர்மதிபோல் இனிதமர்ந்த வள்ளியங்கள் முன்முழங்க மன்னனெழுங் தருளினன். (கூஎ) 284. எழுந்துவரும் வழியிடையே யிருந்துவளர் குடிகளெலாம் செழுங்கனியும் பல்பொருளும் திாள்கிாளா ஏந்திவந்து வழிந்தொழுகும் அன்போடு மன்னனைக்கண் டுண்மகிழ்ந்தார் கொழுங்கொறு நல் லருள்பொழிந்த தோன்றலுறும் வழி கடக்கான். )Arہنے و(

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/98&oldid=913676" இலிருந்து மீள்விக்கப்பட்டது