பக்கம்:வீரபாண்டியம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வீர பாண் டியம். 285. வருநெறியில் ஆத்துர்வாழ் மாமறையோர் எதிர்கொண்டே அருமையுடன் வந்துகண்டார் அவர்க்கெல்லாம் அன்புசெய்து பெருமகிழ்வு கொண்டாடிப் பேணியவர் தமைகிறுத்தித் திருமலியும் பாஞ்சைநகர் சேர்ந்துசிறப் போடிருந்தான். (கூக) 286. காடெல்லாம் கிருத்தியுயர் கழனிகளா யுறச் செய்தான் கோடெல்லாம் வளைத்துகிறை குளங்கள்வளம்பெறச்செய்தான் நாடெல்லாம் குடிகளிடம் நவையொன்றும் நாடாமல் மாடெல்லாம் அறிஞர்களை மாருமல் உய்த்தாய்ந்தான். (ா) 287 . மடியிருந்த குடிகெட்டு மாண்டொழிந்து போமென்றே அடிவருக்கப் பாடுபடும் அவர்க்கெல்லாம் ஆகாவாய்ப் படியளந்து பண்புசெய்து பாரெங்கும் ஆள்வினேயால் முடிவளர முன்னுய்ந்து மூலமுறு குடிவளர்த்தான். (ாக) 288. ஆள்வினையை புடையவனே ஆண்மகனுய் அகிலமெங்கும் ள்ேபுகழை யினிகடைந்து கிறைதிருவும் பெற்றுயர்ந்து வாள்வினைவேங் தரும்விழைய வாழ்வனென யாவரையும் தாளுடைய ராயூக்கித் தகவுடைய ராய்ச் செய்தான். (ா உ) 289. பெற்றபிள்ளை தனப்பேனும் போன்புத் தாயென்ன உற்றகுடி யனைத்தையுமே புரிமையுடன் காத்துகின்ருன் பற்றலர்கள் தலையடங்கப் படுவைகள் நிலையொடுங்கக் கொற்றமலிங் கெத்திசையும் கொண்டாடவிற்றிருந்தான்.(ாக.) 290. ஊரெங்கும் கல்விகிலே யூக்கமுட ட்ைடிவைத்தான் ; ஏசெங்கும் செய்வரியை யிரக்கமுடன் கழித்தளித்தான் ; காரெங்கும் மழைபொழிந்து காடெங்கும் வளமோங்கிச் . சீரெங்கும் பெருகிவாச் செங்கோலைப் ாவிவந்தான். (ா ச) 291. குற்றங்கள் புரிந்தாரைக் கொடுங்கண்டம் செய்யாமல் மற்றவரே காமுணர்ந்து மனங்கிருந்தும் வகைசெய்தான் : செற்றமெங்கும் சோமல் செம்மையே போகித்தான் ; கற்றவரைக் கண்போலக் கைக்கொண்டே வாழ்ந்திருந்தான். () ாக்.மூலமுறுகுடி என்றது குடிவளர்ச்சி முடி உயர் #சி க்கு மூல காய ணமாதல் கருதி. தருவின் அடியில் நீர்வார்த்து முடியில் பயன்கோடல் போல் முடி வளர இவன்குடிவளர்க்கான் என்க.மடி=சோம்பல். ஆள்வினே=முயற்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/99&oldid=913677" இலிருந்து மீள்விக்கப்பட்டது