பக்கம்:வீரர் உலகம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வெற்றி மாலே 103

துக்கும் மதுரைக்கும் வந்து தம் காட்டுப் பண்டங்களேக் கொடுத்துவிட்டு இந்த காட்டுப் பண்டங்களே வாங்கிச் சென்ற காலம் அது. வியாபாரத்தில் நேர்மை சிறந்து கின்ற காலம். உள்ளதை மறைத்து லாபத்தை அதிக மாகப் பெற்றல் பழி உண்டாகும் என்று அக்காலத்து வன்னிகர்கள், அந்த வடுவுக்கு அஞ்சினர்களாம். .

அரசர் முதலிய மூவரோடும் ஒத்துழைத்து அவர் களுக்கு வேண்டிய உதவியைச் செய்வது வேளாளர் தொழில். வேதம் ஒழிந்த நூல்களே ஒதுதல், ஈதல், உழவு, பசுவையும் எருதையும் பாதுகாத்தல், வாணிகம், வழிபாடு என்னும் ஆதும் அவர்களுடைய தொழில் வகைகள், அவர்களில் உழுது உண்பவர் என்றும், உழுவித்து உண்பார் என்றும் இருவகை உண்டு. அவர்களுடைய சிறப்பை, -

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மம் றெல்லாம் .

தொழுதுண்டு பின்செல்பவர்' f : . . என்று திருக்குறள் எடுத்துரைக்கிறது.

இவ்வாறு கால்வகை வருணத்தாரின் சிறப்பையும்

எடுத்துப் புகழும் துறைகள் வாகைத்திணையில் வருகின்றன. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/110&oldid=648078" இலிருந்து மீள்விக்கப்பட்டது