பக்கம்:வீரர் உலகம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அரசன் புகழ்

அரசனத் தலைவனுகக் கொண்ட முடியாட்சியையே பழங்காலத்தில் உலகத்தில் உள்ள 1.ாவரும் போற்றினும் கள். பாரத காட்டினர் அரசன் திருமாலின் அம்சம் என்று எண்ணிச் சிறப்பித்தார்கள். திருவுடை மன்னரைக் காணில் திருமாலேக் கண்டேனே என்னும்’ என்று ஆழ் வாரும் அருளினர். வேந்து அமைவு இல்லாத காடு கன்மை பெருது என்று திருவள்ளுவர் கூறுகிரு.ர். அரசன் சமுதா யத்தின் தலைவனுக, சமுதாயத்தின் நன்மையைக் காப்பாற்றுபவனுக விளங்கினன். எல்லாரும் அவன் நன்கு வாழ வேண்டுமென்று விரும்பினுர்கள். அவன் எல்லாரும் நன்கு வாழ வேண்டுமென்று விரும்பினுன். அன்பில் தாயைப் போலவும், கன்மை பயப்பதில் தவத்தைப் போலவும், போதும் வழிக்குப் புண்ணியம் ாட்டித் தருவதனுல் மகனேப் போ:ம்ை, தவது செய்பவர் களுக்கு நோயைப் போலவும், துன்பம் வந்தால் மருந்தைப் போலவும், ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் அறிவைப் போலவும் இருந்து, யார் யாருக்கு எப்படி எப்படி இருந் தால் உவப்பு உண்டாகுமோ அப்படி அப்படி இருப்பான் அரசன். தசரதன் அவ்வாறு இருந்ததாகக் கம்பர் பாடுகிருர், ... “ "தாய்டுக்கும் அன்பில்;

தவம்ஒக்கும் நலம்ப யப்பில்; சேய்ஒக்கும் முன்னின்முெரு - - செல்கதி உய்க்கும் நீரால்; நோய்ஒக்கும்; என்னின்

மருந்தொக்கும்; நுணங்கு கேள்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/133&oldid=648101" இலிருந்து மீள்விக்கப்பட்டது