பக்கம்:வீரர் உலகம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. எல்லேயில் போர் 9

அவர்களுடைய வரவை எதிர்நோக்கி அவர்களுடைய மனேவிமார் காத்துக் கொண்டிருக்கிரு.ர்கள். அந்தப் பெண்டிருக்கு நல்ல கிமித்தம் உண்டாகிறது. அவர் களுடைய இடக் கண்கள் துடிக்கின்றன. நிச்சயம் வெற்றி யுடன் திரும்புவார்கள் என்று கையைக் கன்னத்திலே வைத்துக்கொண்டு கிற்கும் அந்த மங்கையரின் உள்ளத் தில் மகிழ்ச்சி வெள்ளத்தைப் புகுத்துகிறது, வீரர்கள் ஒலிக்கும் துடிகளின் முழக்கம்.

மாடுகள் வந்து விடுகின்றன. மந்தை மந்தையாக அவை வருகின்றன. அங்கங்கே உள்ள தொழுவங்கள் நிறைய அவற்றைக் கட்டுகிருர்கள். அரசன் அத்தனை மாடுகளேயும் தனக்கென்று வைத்துக் கொள்வான? அவன் அவற்றைப் பலருக்குப் பங்கிட்டு வழங்க ஏற்பாடு செய்கிருன். வாளேந்திப் போர் செய்த வீரர்களுக்கு முதலில் ஒரு பங்கை வழங்குகிறர்கள்; தம் உயிருக்கு ரதம் வருவதையும் நோக்காமல் மறைந்து சென்று இரகசியங்களே அறிந்து வந்த ஒற்றர்களுக்கும் பிரித்துத் தருகிருக்கள்; சகுனம் பார்த்துச் சொன்னவர் களுக்குக்கூடப் பங்கு கிடைக்கிறது.

வீரர்கள் வெற்றிக் களிப்பினுல் தாம்விரும்பிய பானங் களே உண்டு மகிழ்கிருங்கள். தங்களுக்குப் பங்காக வந்த மாடுகளேத் தம் விருப்பத்துக்கு ஏற்றபடி வேண்டியவர் களுக்கெல்லாம் தாராளமாக வழங்குகிருர்கள். கிணே என்னும் பறையை அடித்தவனுக்கும், துடியை முழக்கின வனுக்கும், பாட்டுப் பாடும் விறலிக்கும், பாணனுக்கும், கள் விற்பவருக்கும் கொடுக்கிரு.ர்கள். தங்களுக்கு வெற்றியை உண்டாக்கியதற்குக் கொற்றவையாகிய துர்க்கையின் அருளே காரணம் என்று அப்பிராட்டியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/16&oldid=647985" இலிருந்து மீள்விக்கப்பட்டது