பக்கம்:வீரர் உலகம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 54 வீரர் உலகம்

கியம் அதனினும் பழையதென்பதும், அவ்விலக்கியத் தில்ை உணர்த்தப்படும் வீரப் பண்பும் வீர நிகழ்ச்சிகளும் தொன்று தொட்டே இந் நாட்டு மக்களிடம் அமைந்து கிடந்தன என்பதும் நன் ருக வெளியாகும்.

இத்தகைய வீரம் அன்றுமட்டும் வேண்டியிருந்தது என்பதற்கு இல்லை; இன்றும் வேண்டும்; என்றும் வேண்டும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/161&oldid=648129" இலிருந்து மீள்விக்கப்பட்டது