பக்கம்:வீரர் உலகம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வீரர் உலகம்

வழிபடுகிருர்கள். முருகனைப் பாடி வள்ளிக்கூத்தை ஆடி அகமகிழ்கிரு.ர்கள்.

இவ்வாறு போரின் ஆரம்பக் கட்டம் உருவாகிறது. பகைவன் இனி என்ன செய்தாலும் அவனைப் புறங்காட்டி ஒடச் செய்யலாம் என்ற துணிவோடு வீரர்கள் இப்போது விழாக் கொண்டாடுகிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/17&oldid=647986" இலிருந்து மீள்விக்கப்பட்டது