பக்கம்:வீரர் உலகம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கிரை மீட்கும் போர் fģ

மாடுகளைக் கடத்திவிட்டு, வயலில் விளைந்த கழுநீர்மாலே யோடு கரந்தைமாலையையும் அணிந்த விராடன்மேல் கரிய மேகம் போல வில்லை வளத்து அறுபது அம்புகளாகிய மழையைப் பொழிந்தான்.)

அவனெதிர் கின்று பெருத விராடன் அவனது தேரை வீழ்த்தின்ை. உடனே திரிகர்த்தராயன் வேறு தேரில் ஏறிப் பொருது விராட&னக் கைப்பற்றித் தன் தேரில் கட்டிவிட்டான். அங்கே புரோகித உருவத்தில் இருந்த தருமபுத்திரன் அது கண்டு, அருகில் சமையற். காரன் உருவில் கின்ற வீமனுக்குக் குறிப்பால் உணர்த்த, அவன் போர் செய்யத் தொடங்கினுன். அவனுக்கு முன் நிற்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? அவன் திரிகர்த்த ராயனே மடக்கி விரடனே விடுவித்ததோடு பகைவனத் தன் தேரில் கட்டிக் கொண்ர்ந்தான். பொழுது சாய்ந்தது. தருமபுத்திரன் ஏவன்ேபடி வீமன் திரிகர்த்தனே அவிழ்த்து விட்டான். அவன் துரியோதனனிடம் சென்று தனக்கு கேர்ந்ததைச் சோன்னுன்.

மறுநாள் துரியோதனனே துரோனர் முதலியவர்க ளோடு படையெடுத்து வந்தான். விராடன் மகன் உத்தரன் போர்மு ைசென்றன். அவனுக்குப் பேடியாகிய அருச்சுனன் தேர்விட்டான். .ோர்முனேக்கு வந்தவுடன் அங்குள்ள படைகளேக் கண்டு உத்தரன் அஞ்சி கடுங்கி ஒ. அருச்சுனன் அவனே எடுத்துத் தேரில் கட்டினன். தானே போர் செய்ய எண்ணின்ை. தான் ஒரிடத்தில் மறைத்து வைத்திருந்த தன் ஆயுதங்களே எடுத்து வந்தான். உத்தரனுக்கு அறிவுரை கூறி அவனைத் தேர் விடச் செய்து தானே போரிட்டுத் துரியோதனன் ப.ை களத் தோல்வியுறச் செய்து ஒட்டினன். அப்போது பாண்டவர்கள் மறைவாக வாழ வேண்டிய கால எல்லே முடிவு அடைந்தது. அதனுல் அருச்சுனன் வெளிப்பட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/26&oldid=647995" இலிருந்து மீள்விக்கப்பட்டது