பக்கம்:வீரர் உலகம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வீரர்:உலகம் போர் செய்து வெற்றி கொண்டான். மேலே கதை படர்கிறது. r.

பாரதப் போருக்கு முன் நிகழ்ச்சியாக இந்த நிரைமீட்சிப் போர் நடக்கிறது. தமிழ் இலக்கண மரபுப் படி இந்நாட்டில் நிகழ்ந்த பெரும்பாலான போர்களில், போர் நடப்பதற்கு முன் நிரையைக் கொள்வதும் மீட்பதும் நடந்தன என்று தெரியவருகிறது. அவ்வாறு மற்ற இடத்து வீரர்களும் செய்வார்கள் என்பதைப் பாரதக் கதை தெளிவிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/27&oldid=647996" இலிருந்து மீள்விக்கப்பட்டது