பக்கம்:வீரர் உலகம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வீரர் உலகம்

இரங்குகிருர்கள். பாவம்! முரட்டுப் பிடிவாதத்தால் தன் காட்டைப் பாழாகும்படி செய்துவிட்டான் அந்த அறிவிலி!” என்று பகையரசனேயும் அவன் காட்டையும் எண்ணி இரங்குகிருர்கள். -

. குரையமும் աոոգա கோடுயர் மாடம்

சுரையொடுபேய்ப் பீர்க்கும் சுமந்த' " என்று அழுங்குகிருர்கள். . -

வெற்றி பெற்ற உவகையிலும் அயலாருக்கு இரங்கும் கருணையும் அவர்கள் உள்ளத்தே நிழலிடுகின்றது. சிறந்த வீரத்தின் அடையாளம் அது. -

1. புறப்பொருள் வெண்பா மால், 60.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/45&oldid=648013" இலிருந்து மீள்விக்கப்பட்டது