பக்கம்:வீரர் உலகம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீ ரர் உலக ம்

1. எல்லையில் போர்

சில்லேயில் பெரிய வீர முழக்கம்! போர் முரசு எங்கும் ஒலிக்கிறது. ஊருக்கு உணர், வீட்டுக்கு வீடு இதுவே பேச்சு. இயற்கையாக காட்டில் கடக்கும் பலவகையான இன். விளேயாடல்களில் ஈடுபட்டிருந்த ஆடவரும் மகளிரும் கிமிர்ந்து கிற்கிறர்கள். யார் பகைவர்? எங்கே போர்?' என்ற கேள்விகள் எழுகின்றன. ஆண்மை மிக்க காளேயர் தோள்கள் பூசிக்கின்றன; தங்கள் தோள்களின் தினவைப் போக்கிக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்திருக் கிறதே என்ற கிளர்ச்சி அவர்களுக்கு. அவர்களே எண்ணித்தான்,

போர்ான்ன வீங்கு பொருப்பன்ன திரள்கொள் திண்டோன்'

என்று கம்பன் பாடினன். போரில் வெற்றி பெருமல் திரும்பக் கூடாது என்று அவர்கள் உறுதி பூணு கிருர்கள்.

பெண்மணிகளுக்கும் ஒரே ஊக்கம். தாய்மார்கள் தங்கள் புதல்வர்களே வாழ்த்திப் போருக்கு அனுப்பு கிருர்கள். காதலிமார் தம் அருமைக் காதலரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/8&oldid=647977" இலிருந்து மீள்விக்கப்பட்டது