பக்கம்:வீரர் உலகம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வீரர் உலகம்

வாசலுக்கி டும்படல் கவித்துவந்த கவிகை;மா மகுடகோடி தினேஅளக்க வைத்தகாலும் நாழியும்; வீசுசா மரம்குடில் தொடுத்த கற்றை; சுற்றிலும் வேலியிட்ட தவர்கள் இட்ட வில்லும்வாளும் வேலுமே!’ மகள் மறுத்து மொழிதல் என்ற புறத்துறையைத் தான் மறம் என்று கலம்பகத்தில் குறிப்பிடுகிரு.ர்கள்.

மதிலிலிருந்து போர் செய்பவர்களின் செயல்களைச் சொல்லும் நொச்சித்தினை இந்த மகள் மறுத்து மொழிதல் என்னும் துறையோடு முடிவடைகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/93&oldid=648061" இலிருந்து மீள்விக்கப்பட்டது