பக்கம்:வீரர் உலகம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வீரர் உலகம்

கொள்கைகளிலும் வேறுபாடு இருந்தாலும் போர் கிகழும் துறைகளில் பெரிய வேறுபாடு இல்லே.

தும்பை இரு சாராரும் பொரும் கிலேயைச் சொல்வ தாதலின் இதற்கு இனமான வேறு திணை இல்லே. வெட் சிக்குக் கரந்தையும், வஞ்சிக்குக் காஞ்சியும், உழிஞைக்கு நொச்சியும் எதிரெதிரே அமைந்ததுபோலத் தும்பைக்கு எதிராகத் திணை ஏதும் இல்லை. அது இரண்டு கட்சிக்கும் பொதுவானது.

X.

போர்க்களத்தில் தன் விரத்தை நிலநாட்டும் பொருட்டு இதோ வேந்தன் தும்பைப் பூவைப் புனைந்து கொள்கிருன். தன்னுடைய படைத்தலைவர்களுக்கும் வீரர் களுக்கும் பல பொருள்களை வீசி ஊக்கமூட்டுகிருன். சிலர் அடையாளப் பொறியைப் பெறுகிறர்கள். சிலர் பணம் பெறுகிரு.ர்கள். சிலர் யானைகளே அடைகிரு.ர்கள். சிலருக் குக் குதிரைகள் கிடைக்கின்றன. சிலர் சிறு நாடுகளும் சிலர் வயல்களும் பெறுகிருர்கள். போரில் வென்று பகைவ ரிடமிருந்து பல பொருள்களைக் கவர்ந்த பின்பு அவற்றைப் பகிர்ந்து கொடுக்கப் போகிருன் அரசன் என்பது கிடக் கட்டும்.போர் என்று கூவி முரசு கொட்டினர்கள். நாங்கள் வருகிருேம் என்று வீரர் தோள் கொட்டினர்கள். அப் பொழுதே அவர்கள் கைமேற் பலகை மேலே சொன் னவை கிடைத்தன. அவர்களுக்கு ஊக்கம் நிமிர்ந்து வரும் என்று சொல்லவும் வேண்டுமா? உறுதியுடன் போராட முனைகின்றனர் யாவரும். இதை முற்ற நிறைவேற்ற முடியுமா?’ என்று யாரேனும் ஐயம் கொண்டால் அவர்கள் சீறுகிருர்கள். யோசித்துச் செய்யுங்கள்’ என்று யாரே லும் அறிவுரை கூற முன்வந்தால், எதை யோசிப்பது? எங்கள் அரசன் முன் வைத்த காலப் பின் வைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/95&oldid=648063" இலிருந்து மீள்விக்கப்பட்டது