பக்கம்:வீர காவியம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

மகப்பெறு படலம்


"இளமகனே! வெண் கோடன் எனும்பேர் கொள்வேன் இக்கோட்டைத் தலைவன்யான்; மாதர் தாமும் களமருவிப் போர்செய்யும் வீரங் கொண்ட கடிநகராம் வெண்ணகருள் வந்து நின்றே உளறுமொரு துணிவுனக்கு வந்த தேயோ? ஒருவரென இதுவரையும் அழைத்த தில்லை; வெளிறுடைய உன்னுடலும் தலையும் வேரும்; வேலைஎடு! ஆவிவிட வாவா’ என்ருன். 286


ச1 நகர்- காவல் பொருந்திய நகரம் வெளிறு-வலியற்ற தன்மை ======= ------

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/146&oldid=911253" இலிருந்து மீள்விக்கப்பட்டது