பக்கம்:வீர காவியம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

மகப்பெறு படலம்


இயல் 81 மாவேழன் சினந்தணிந்தான் மன்னன் ருனும் மனமகிழ்ந்தான் இனிது சைத்தான் விருந்தும் தந்தான். அஞ்சிவிட்டான் என்றமொழி கேட்ட வேழன் ஆர்ப்பரித்தான் அறிவுடையீர்! யாருக் கச்சம்? நெஞ்சுவிட்டுப் போகவிலை என்றன் வீரம்! நெருப்பனைய வீரத்தைப் பழித்தல் வேண்டா! தஞ்சமெட்டுத் திசைதேடிப் பகைவர் ஓடச் சமர்செய்வேன் திறல்காட்டி வாகை கொள்வேன்; விஞ்சிவிட்ட முதுமைஎன துடலுக் கன்றி விளைந்துவரும் வீரத்துக் கில்லை' என்ருன். 360 மன்னவனும் வந்தவனைக் கெஞ்சி நின்று மன்ருடி நாடுனக்குச் சொந்த மன்ருே? சொன்ன மொழி பொறுக்க'எனக் குழைந்து நின்ருன்; சூரனுந்தன் மனமிளகி நாட்டிற் காக முன்னமுரை இகழ்மொழியை மறந்து விட்டேன்; மொழிகஉம தானை' என வேந்து வந்தே என்னுயிரின் அனையோய் நின் வீரம் வாழ்க! இனியமருக் கெழுவதலால் வேருென் றில்லை. 361 தஞ்சம்-புகலிடம் . * - - ----

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/182&oldid=911332" இலிருந்து மீள்விக்கப்பட்டது