பக்கம்:வீர காவியம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 போர்ப் படலப்


இயல் 117 கண்னெதிரில் மகனிறக்கக் கண்டான் வேழன் கதறின்ை பதறினுன் சாய்ந்தே விட்டான். மன்னவன் ருன் பகைவனுக்கு மருந்த எளிக்க மறுத்துரைத்தான் என மொழிந்தான் வந்த து தன்; பன்னரிய பெருஞ்சினமோர் புறத்துப் பொங்கப் படர்ந்துவரும் அருந்துயரம் அடுத்துத் தாக்கப் பன்னெரியக் கடித்தடக்கித் தாழ்த்த லின்றிப் பரியேறித் தான் செல்ல நினைத்தெ ழுந்தோன் ஒன்னலரும் விழையுமுகன், உருவச் செம்மல், ஒப்பரியன் மலர்விழிகள் மூடக் கண்டான். 464 வெடித்துவிடும் மனமுடையான் துயரம் ஆற்ருன் வீறிட்டான் உடையனைத்துங் கிழித்தெ நிந்தான்; பிடித்திழுத்துத் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டான்; பெரும்பழியை எனக்கிழைத்த கொடுங்கை வாளே ஒடித்தெறிவேன் எதற்கினி நீ? என்று கூறி ஒள்வாளைத் தகர்த்தெறிந்தான்; வாய்ம டித்துக் கடித்தெழுந்து பித்தனைப்போல் கதறி நின் ருன்; கண்ணெதிரிற் படுமகனைப் பார்த்து நின்ருன். 4 (55 •- - பன்னெரிய - பல்நெரிய ஒன்னலர் - பகைவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/238&oldid=911455" இலிருந்து மீள்விக்கப்பட்டது