பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் 99 யில்லை. எக்காட்டு இளஞ்சிங்கங்கள் சிந்திக்க ஆரம் பிததுவிட்டனர். பதினுயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும்-அதோ பாரத புண்ணிய பூமியின் புனிதச் சிகரங்களிலே-பட்டொளி வீசிப் பறக்கும் நமது விடுதலைக் கொடியை இங்கிருந்தே-இன்றே, இப்போதே காணுகிறேன் தம்பி. அதோ பார்! a" (பின்னணி பாட்டு) வந்தே மாதரம் வந்தே மாதரம் ஜெய ஜெய பாரத ஜெய ஜெய பாரத ஜெய ஜெய பாரத ஜெய ஜெய ஜெய ஜெய வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் காட்சி முடிவு