126 வீர சுதந்திரம் (பலமுறையும் ஓங்கி அந்தப் பெரியரை அடிக்கிருன், கூட்டம் வந்தே மாதரம் என்று முழக்கமிடு கிறது. சார்ஜ் என்ற பேரிரைச்சல்கள் தடியடி பட்ட லாலா லஜபதிராய்-பாரத யுத்தத்தில் பீஷ்மர் அம் படி பட் டு ச் சாய்வதுபோல்வெட்டப்பட்ட ஆலமரம்போல் சாய்கிருர், வந்தேமாதரம் என்று வாய் நியைற முழங்கு கிருர்.) . காட்சி முடிவு-மாற்றம் பல காட்சிகள் சாலை நிழலில் உத்திரப்பிரதேசம் லக்னேவில் (இலட்சுமணபுரி) பண்டித நேரு ைவ யும் பண்டிதபந்தையும் போலீஸ் த டிய டி யால் நொறுக்குகிறது. சென்னையில் :-(ஹைகோர்ட்டுக்குப் பக்கத்தில்) பிரகாசம் : குதிரை மீதிருந்த ஆங்கிலேயே ஐ. ஜி. Hamiltan @L–Lò Go back Simon Commision 2 lub என் மக்களே அடிக்காதே ஐ. ஜி : சுடுவேன்... பிரகாசம் : சுடுவாயா? உம் if your are dare enough shoot mc first. 35 637 51 er gol–Gou 135 கிழித்து வீரத் திருமார்பைக் காட்டுகிருர். I. G. ரிவால்வரை பைக்குள் போட்டுக் கொண்டு அடிக்க தடியை ஓங்குகிருன். காட்சி முடிவு
பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/128
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை