பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 151 வார்டன் : எவ்வளவு பெரிய மனசப்பா! ஏம்பா. உங்க அப்பா அம்மாவுக்கு ஏதாவது கடுதாசி? ராஜகுரு : அதெல்லாம் முதலிலேயே கொடுத்து அனுப்பி விட்டோம். பாவம் பெற்ற தாய் தந்தை யர்கள் மனம் வெதும்பித் துடிப்பார்கள். உம், என்ன செய்வது? தாயினும் சிறந்தது தாய்நாடு. சரி. போய் வருகிறேன். புரட்சி வாழ்க வந்தேமாதரம் |போகிருன்) காட்சி முடிவு