பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 161 சுதந்திர இயக்கமே ஏழைகளின் இயக்கக் தானப்பா. மக்களின் மகத்தான ஜனசக்தியை கம்பித் தான் மகாத்மா இப்புனிதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளார். பணக்காரர்களை கம் பி ய ல் ல! உன்னையும் என்னேயும் போன்ற கோடானுகோடி ஏழைகள் உயர்வு பெற்று, மனிதர்களாக வாழத் தான், அண்ணல் இந்த அறப்போரைத் துவக்கியுள் ளார். நான் உன் வீரத்தைச் சந்தேகப்பட்டதாக எண் னதே உன் தேசபக்திக்கு ஒரு பரீட்சை வைத்தேன் அதில் நீ தேறி விட்டாய் என் தேசபக்தத் திலகமே! உன் போன்று ஊருக்கு ஒரு குமரன் இருந்தால் போதும். நம் காடு காளேயே விடுதலை பெறும். வாழ்க எம் சகோதரர்! ராமன் : வாழ்க நம் குமரன்! குமரன் : வாழ்க மகாத்மா வந்தேமாதரம். (மீண்டும் வந்தேமாதரத்தைத் தொடர்ந்து பாடிய வண்ணம் ஊர்வலம் போகிருர்கள்.) காட்சி முடிவு வீ. சு.--11