பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 விர சுதந்திரம் சி. ஜ. டி. நீர் வாஞ்சியோட பேசினிரா இல்லையா? அதைச் சொல்லும் முன்னலே. சங்கரன்: கன்னு பேசினேன். தம்பி இப்படியெல்லாம் போராட்டம்னு பேசாதேடா-பொழைக்கிற வழியைப் பாருடா! ஏழைகளுக்கு பாலிடிக்ஸ் என்னத்துக்கடா ன்னு புத்தி சொல்லிண்டிருந்தேன். ஏண்டாப்பா சி. ஜ. டி! இந்த ஊரிலே காலு பேரண்டை நல்லது கெட்டதுகூடபேசப்படாதா? இல்லே பேசப்படாதேங் கறேன். அப்படின்ன நான் பேசலேடாப்பா பேசலே. சி. ஐ. டி. அய்யர்வாள் ரொம்ப கோபப்படறேள் கானும் உங்க கவர்ன்மெண்ட் இனந்தான். ரொம்பத் தெரிஞ் சவராச்சேன்னு உத்தியோகத் தோரணையிலே பேச விரும்பலே. கொஞ்சம் குரலைத் தாழ்த்திப்பேசறேன். நயமாப் பேசறேன். நான் கேக்கறக்கு நேரடியாகப் பதில் சொல்லும். நீர் அவனுேட பேசிண்டிருந்ததை கான் என் கண்ணுலே பார்த்தேன். காதாலே கேட் டேன், கையாலே எழுதினேன். சங்கரன் உன் பார்வை சரியாயில்லை. ஆமா, கலெக்டர் பி.ஏ ங்கிற கினைப்போட என்னைப் பார்க்கணும்டா சி. ஐ. டி. இதோ டைரியிலே நீங்க பேசிண்டிருந்ததை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை விடாமெ எழுதி வைச்சுண்டுட்டேன். எழுத்துக்கு எழுத்து எழுதி யிருக்கேன் அய்யர்வாள். சங்கரன்: § எழுதிட்டா அதென்ன தலையெழுத்தாடா? என்னமோ மிரட்டறியே.