பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0 3 சுக்கிரீவன் வாலி-சுக்கிரீவன் தமையன். அங்கதன் தந்தை. இவன் பாரி தாரை. இவன் சுக்கிரீவன் வேண்டுகோளின்படி ராமராற் கொன்றொழிக்கப் பட்டவன். இவன் இறந்த பின்னர்த் தாரை சுக்கிரீவன் மனைவியாயினாள்.

ைநூல் : அபிதான கோசம் (1902), பக்கம்

372, சுமித்திரை சாலிவாகனன்- விக்கிரமார்க்கனைக் கொன்று தன் பெயரால் சகவருஷம் நிலைநாட்டினோன். சுலோசனன் என்னும் பிராமணனுக்குச் சுமித்திரை என்னுமொரு புத்திரி பிறந்தாள். அவள் மணப்பருவம் அடைந்த போது, தன்வசந் தப்பியொரு சோரநாயகனைக் கூடி கர்ப்பவதியாயினாள். அஃது அவள் மனசை வருத்தச் சோரநாயகனைக் கண்டு, எனது ஒழுக்கத்துக்கிழுக்கு நேர்ந்தது. குலப்பழி தேடிக்கொண்டேன். இனி யாது செய்வேன் என்று கூறிச் கவன்றாள். அது கேட்ட சோரநாயகன் யான் மனுஷனல்லேன். யான்ஆதிசேஷன், உனது கருப்பத்திலிருக்கும் புத்திரன் மகா கீர்த்திப்பிரஸ் தாபனாகிய ஒரரசனாவான். அவனாலுன் குலம் விளங் கும். அவனைச் செவ்வே பாதுகாத்துப் பெற்று வளர்க் கக்கடவையென்றாசீர்வதித்துத் தனது நிசரூபத்தைக் காட்டி அந்தர்த்தானமாயினான். இவ்வாறு நிகழ்ந்தவற்றை யெல்லாம் சுமித்திரை தனது தந்தையிடஞ் சென்றுரைத்தாள். அவன் இது தெய்வசங்கற்பமெனக் கொண்டு தேறியிருக்கையில், சுமித்திரை சோரநாயகனைக் கூடி கர்ப்பவதியாயினா