பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 கட்டுரை: யவனர் வரலாறு: கட்டுரை யாளர்: த. இராம நாத பிள்ளை, B A; (LOND) முகுந்தை தவ முனிவர் மனைவி முகுந்தைக்கு ருக்மாங்கதன் மீது மோகம் வந்தது. அவனோ இவளைச் சேர மறுத்து விட்டான். அவளுக்கு ருக்மாங்கதன் மீது மட்டற்ற மையல் ஏற்பட்டு அதே விகாரத்திலிருக்கையில் இதை யறிந்த இந்திரன் ருக்மாங்கதன் போல வேடம் பூண்டு அவளைப் புணர்ந்து மகிழ்வித்தான். 0 நூல் : சுந்தரமூர்த்தி நாயனார் வினோத கிரிமினல் கேஸ் (1948) பக்கம்-18 நூலா சிரியர்: சித்த வைத்திய அ. சி. சுப்பையா, சிங்கப்பூர். ரத்னாதேவி இந்தோனேசிய முன்னாள் அதிபர் சுகர்னோவுக்குப் பல மனைவிகள் இருந்தும். அவர் தனது நான்காவது மனைவியான பூரீமதி ரத்னாசாரி தேவி என்பவரிடம் உயிரையே வைத்திருந்தார். . ரத்னாசாரி தேவி ஜப்பான் நாட்டுப் பெண். 1965-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் புரட்சியையடுத்து: 1967-ஆம் ஆண்டில் சுகர்னோ வீட்டுக் காவலில் வைக் கப்பட்ட பிறகு அவரை விட்டுப் பிரிந்த ரத்னாசாரி தேவி உலக எழில் நகரமாம் "பாரீசின் இரவு விடுதி வாழ்க்கையில் இரண்டறக் கலந்தாள். --- e இதழ்: சுதேசமித்திரன் 22-6-1910.