பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 65 குழந்தை மணம் ஏற்பட்டது எப்படி? இந்தியாவில் மகமதிய அரசாங்க காலத்திலிருந்த ஒர் மகமதிய அரசன், ருதுவாகிக் கல்யாணமில்லாதிருக்கும் பால்யப்பெண்களைப் போகத்தின் பொருட்டுப் பலாத் காரமாய்த் துரக்கிக் கொண்டு போகும் பழக்கம் ஏற். பட்டபோது பாதுகாக்கக் கஷ்டமுண்டான நிமித்தம் தனித்தனி ஒவ்வொரு பெண்களையும் ஒவ்வொரு ஆடவரி டமும் சிறுவயதிலேயே ஒப்பிவைக்கப்பட்டது. அக்காலத் திலிருந்தே அவ் வழக்கம் தடித்து நின்று விட்டது. அது விஷயமாய் வரம்பாய் நடந்து வருவதற்காக சாஸ்திரமும் எழுதி வைக்கப்பட்டது. அ நூல் : ஆராய்ச்சி அணிகலம் (1930) பக்கம் 72. நூலாசிரியர்: தா.க. தாயுமானபிள்ளை. நடிகை ஜி. சுப்புலட்சுமியின் தீண்டாமை பிராமணல்லாதவர் தன்னைத் தொடலாகாது என் பதற்காகப் படத்தில் நடிப்பதிலிருந்து விலகிக் கொண் டார் பழைய நடிகை ஜி. சுப்புலட்சுமி. அருந்ததி' காலத்தில் நடந்த சம்பவம் இது. பிறகு இவருக்குப் பதி: லாக யூ. ஆர். ஜீவரத்தினம் அப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். - e 1943-ல் அருந்ததி திரைப்படம் வெளி திருக்குறள் : அக்காலத்தில் பிரிட்டிஷ் இராஜாங்கத்தில் சிவில் சர்விசில் தேர்ந்து வந்த மிஸ்டர் எலிஸ் துரையவர்