பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஏராளமாக லாபமடைந்து, இவரது திரேக நிலை கெடு வதற்குக் காரணபூதர்களாயிருந்தனர். இவரை மது வெனும் பேய் நன்றாகப் பற்றிக் கொண்டது. இவருக்கு அப்பழக்கங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. பிறராலும் இவரை விடுவிக்க முடியாமற். போய்விட்டது. 0 நூல்: பூரீமான் எஸ். ஜி. கிட்டப்பா அவரது ஜீவிய சரித்திரம் (1934) பக்கம் - 10,21,33 நூலாசிரியர்: ஆக்கூர் அனந்தாச்சாரி குருச்சேவ் (1894-1971) ஐந்தடி மூன்றங்குல உயரமுள்ள குள்ளமான ரஷ்யப் பிரதமரான இவர், பழரசம், பானம், அருந்துவது மட்டு மல்ல, இவர் கிண்ணம் கிண்ணமாக மதுபானம் அருந்திக் களியாட்டம் போடுவதில் பெருமைப்படுகின்றவர். இதழ் : தினத்தந்தி கொக்கோ எஸ். எஸ். கொக்கோவின் சொந்தப் பெயர் - பசுப லேட்டி பூரீராமுலு நாயுடு என்பது. அவரது தாய் பாஷை தெலுங்காயிருந்தாலும் அவருக்கு முக்கியமான எல்லா இந்திய பாஷைகளும் தெரிந்திருந்தது. அதோடு கூட பர்மிய, சீன, மலேசிய, சிங்கள பாஷைகளும் அவருக்குப் பேசத் தெரியுமாம். "மெட்ராஸ் மெயில் (1936) படத்துக்குப் பின்* பக்கா ரெளடி" மின்னல் கொடி (1937) தொடர்ந்து-"சத்யவாணி’ (1940) "சதி மகானந்தா (1940) "வன மோகினி (1941) காலேஜ் குமாரி (1942)