பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 வருந்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும், அல்லது இறத் தல் வேண்டும் என்பதை அவருக்கு விளக்கியது. - ஜார்ஜ் பெர்னார்டு ஷா e நூல்: பொதுநலப் புரவலர் (1947), பக்கம் 3, 4, நூலாசிரியர் : வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை. ஹேபேஸ்டியன் இவன் மாவீரன் அலெக்சாண்டரின் பிரதம தளபதி களுள் ஒருவன். அவனது சிறந்த நண்பன். இவன் அதிக மான விருந்துகளில் கலந்துகொண்ட காரணத்தினால், ஒரு கொடிய விஷ் ஜுரத்தில் பீடிக்கப்பட்டானாம். அப்படி அவன் தாக்கப்பட்டிருந்தும்கூட, ஒரு மருத்துவ னுடன் கூடிக்கொண்டு அளவுக்கு மீறிக் குடித்ததனால், நிலை மாறி இறந்து விட்டானாம் ஹேபேஸ்டியன். e நூல். அலெக்சாண்டர். பக்கம் : 218.